ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல், ஜார்க்கண்ட் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ராஞ்சியில் உள்ள ராஜ்பவன் (ஜார்க்கண்ட்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோ._போ._இராதாகிருஷ்ணன் என்பவர் ஆளுநராக உள்ளார்.

ஜார்க்கண்ட் ஆளுநர்
ராஜ் பவன், ஜார்க்கண்ட்
தற்போது
கோ._போ._இராதாகிருஷ்ணன்

18 பிப்ரவரி 2023 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; ராஞ்சி
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பிரபாத் குமார்
உருவாக்கம்15 நவம்பர் 2000; 22 ஆண்டுகள் முன்னர் (2000-11-15)
இணையதளம்www.rajbhavanjharkhand.nic.in
இந்தியாவின் வரைபடத்தில் உள்ள இடம்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்கள் தொகு

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பிரபாத் குமார் 15 நவம்பர் 2000 3 பெப்ரவரி 2002
2 வினோத் சந்திர பாண்டே (கூடுதல் பொறுப்பு) 4 பெப்ரவரி 2002 14 சூலை 2002
3 எம். ரமா ஜோய்ஸ் 15 சூலை 2002 11 சூன் 2003
4 வேத் மர்வா 12 சூன் 2003 9 டிசம்பர் 2004
5 சையத் சிப்தே ரசி 10 டிசம்பர் 2004 16 சனவரி 2010
6 பாரூக் மரைக்காயர் 16 சனவரி 2010 3 செப்டம்பர் 2011
7 சயீத் அகமது 4 செப்டம்பர் 2011[1] 17 மே 2015
8 திரௌபதி முர்மு[2] 18 மே 2015 13 சூலை 2021
9 ரமேஷ் பைஸ் 14 சூலை 2021 17 பிப்ரவரி 2023
10 கோ._போ._இராதாகிருஷ்ணன்[3] 18 பிப்ரவரி 2023 தற்போது பணியாற்றுகிறார்

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு