பாரூக் மரைக்காயர்

இந்திய அரசியல்வாதி

பாரூக் மரைக்காயர் (எம். ஓ. ஆசன் பாரூக் மரைக்காயர், செப்டம்பர் 6, 1937 - சனவரி 26, 2012) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுவை சட்டப் பேரவைத் தலைவராக இருமுறையும்,புதுச்சேரி முதலமைச்சராக மும்முறையும், எதிர்க்கட்சி தலைவராக ஒருமுறையும் பணியாற்றியவர். தேசிய அரசியலில் மும்முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். மாணவராக இருந்தபோது 1953-54 ஆண்டுகளில் பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து பாண்டிச்சேரியின் விடுதலைக்கான போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். மும்பையில் உள்ள மத்திய ஹஜ் கமிட்டியில் உறுப்பினராக 1975 முதல் 2000 ஆண்டுவரை இருந்தார்.[1]. சவுதி அரேபியாவில் இந்திய அரசின் தூதராக 2004 முதல் பணிபுரிந்து வந்தார்.[2]. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுனராகவும் [3]. கேரள ஆளுனராகவும் இருந்தார்.[4]

எம். ஓ. ஹாசன் பாரூக் மரைக்காயர்
2010இல் பாரூக் மரைக்காயர்
நாடாளுமன்ற உறுப்பினர் (மக்களவை) - புதுச்சேரி
பதவியில்
1991–1998
பிரதமர்பி. வி. நரசிம்ம ராவ்,
அடல் பிகாரி வாச்பாய்,
எச். டி. தேவகௌடா,
ஐ. கே. குஜ்ரால்,
அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்பி. சண்முகம்
பின்னவர்எஸ். ஆறுமுகம்
பதவியில்
1999–2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்எஸ். ஆறுமுகம்
பின்னவர்எம். ராமதாஸ்
பாண்டிச்சேரி முதலமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 9, 1967 – மார்ச் 6, 1968
ஆளுநர்எஸ். எல். சிலம்,
பி. டி. ஜட்டி
முன்னையவர்வி. வெங்கடசுப்பா ரெட்டியார்
பின்னவர்வி. வெங்கடசுப்பா ரெட்டியார்
பதவியில்
மார்ச் 17, 1969 – சனவரி 3, 1974
ஆளுநர்பி. டி. ஜட்டி,
செடிலால்
முன்னையவர்ஆளுனர் ஆட்சி
பின்னவர்சுப்பிரமணியன் ராமசாமி
பதவியில்
மார்ச் 16, 1985 – சனவரி 19, 1989
ஆளுநர்திரிபுவன் பிரசாத் திவாரி,
ரஞ்சித் சிங் தயாள்
முன்னையவர்ஆளுனர் ஆட்சி
பின்னவர்ஆளுனர் ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1937-09-06)செப்டம்பர் 6, 1937
காரைக்கால்,புதுவை
இறப்புசனவரி 26, 2012 (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரஸ்
துணைவர்கதீஜாநாச்சியா
பிள்ளைகள்1 மகன், 2 மகள்
தொழில்அரசியல்வாதி
As of நவம்பர் 23, 2003
மூலம்: [1]

பாரூக் மரைக்காயர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பெற்றவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-05. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-04-17. பார்க்கப்பட்ட நாள் 2010-01-21.
  3. http://news.rediff.com/report/2010/jan/16/narayanan-is-bengal-guv-patil-gets-punjab.htm
  4. http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=543484[தொடர்பிழந்த இணைப்பு]
முன்னர் பாண்டிச்சேரி முதல்வர்
ஏப்ரல் 9, 1967 - மார்ச் 6, 1968
பின்னர்
வி. வெங்கடசுப்பா ரெட்டியார்
முன்னர்
ஆளுனர் ஆட்சி
பாண்டிச்சேரி முதல்வர்
மார்ச் 17, 1969 - சனவரி 3, 1974
பின்னர்
முன்னர்
ஆளுனர் ஆட்சி
பாண்டிச்சேரி முதல்வர்
மார்ச் 16, 1985 - சனவரி 19, 1989
பின்னர்
ஆளுனர் ஆட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரூக்_மரைக்காயர்&oldid=4084113" இலிருந்து மீள்விக்கப்பட்டது