செடிலால்

இந்திய அரசியல்வாதி

செடிலால் (Chhedilal) என்பவர் இந்திய ஒன்றிய பிரதேசமான புதுச்சேரி பகுதியின் மூன்றாவது ஆளுநர் ஆவார். மூன்றாவது சட்டமன்றத்தில் பசப்பா தனப்ப ஜாட்டிக்குப் பின் இவர் நான்காவது சட்டமன்றத்தின் துணைநிலை ஆளுநராகப் பணியாற்றினார்.[1][2]

செடிலால்
3வது புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
பதவியில்
8 நவம்பர் 1972 – 29 ஆகஸ்ட் 1976
முன்னையவர்பசப்பா தனப்பா ஜாட்டி
பின்னவர்பி. டி. குல்கர்னி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்

பதவி தொகு

முன்னர்
பசப்பா தனப்பா ஜாட்டி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
8 நவம்பர் 1972–29 ஆகத்து 1976
பின்னர்
பி. டி. குல்கர்னி

மேற்கோள்கள் தொகு

  1. Nadarajan, S. (24 July 2002). "Malkani, 15th Lt. Governor of Pondy". தி இந்து. https://www.thehindu.com/2002/07/24/stories/2002072403380300.htm. "Of all the Lieutenant Governors the tenure of Chhedi Lal is still remembered by the people here as he contributed a lot for the development of Pondicherry." [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Prasad, Rajesh B. Nairs (2017-01-17). "Power struggle sparks fears of impasse". The Hindu. https://www.thehindu.com/news/cities/puducherry/Power-struggle-sparks-fears-of-impasse/article17046764.ece. 

 

மேலும் காண்க தொகு

இந்திய மாநில ஆளுநர்

இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செடிலால்&oldid=3315309" இலிருந்து மீள்விக்கப்பட்டது