இந்திய மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

மாநிலங்களின் தற்போதைய ஆளுநர்கள்தொகு

மாநிலம் பெயர்[1] படம் பதவி ஆரம்பம்
(கால அளவு)
நியமித்தவர் மேற்கோள்.
ஆந்திரப் பிரதேசம்
(பட்டியல்)
பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்   24 சூலை 2019
(3 ஆண்டுகள், 20 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [2]
அருணாச்சலப் பிரதேசம்
(பட்டியல்)
பி. டி. மிஸ்ரா   3 அக்டோபர் 2017
(4 ஆண்டுகள், 314 நாட்கள்)
[3]
அசாம்
(பட்டியல்)
ஜெகதீஷ் முகீ   10 அக்டோபர் 2017
(4 ஆண்டுகள், 307 நாட்கள்)
[4]
பீகார்
(பட்டியல்)
பாகு சவுகான்   29 சூலை 2019
(3 ஆண்டுகள், 15 நாட்கள்)
[5]
சட்டீஸ்கர்
(பட்டியல்)
அனுசுயா யுகே   29 சூலை 2019
(3 ஆண்டுகள், 15 நாட்கள்)
[6]
கோவா
(பட்டியல்)
பி. எஸ். சிறீதரன் பிள்ளை   15 சூலை 2021
(1 ஆண்டு, 29 நாட்கள்)
குஜராத்
(பட்டியல்)
ஆச்சார்யா தேவ் விராட்   22 சூலை 2019
(3 ஆண்டுகள், 22 நாட்கள்)
[7]
அரியானா
(பட்டியல்)
பி. தத்தாத்திரேயா   15 சூலை 2021
(1 ஆண்டு, 29 நாட்கள்)
[8]
இமாச்சலப் பிரதேசம்
(பட்டியல்)
ராஜேந்திர அர்லேகர் 13 சூலை 2021
(1 ஆண்டு, 31 நாட்கள்)
[9]
ஜார்க்கண்ட்
(பட்டியல்)
ரமேஷ் பைஸ்   14 சூலை 2021
(1 ஆண்டு, 30 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [10]
கருநாடகம்
(பட்டியல்)
தவார் சந்த் கெலாட்   11 சூலை 2021
(1 ஆண்டு, 33 நாட்கள்)
[11]
கேரளா
(பட்டியல்)
ஆரிப் முகமது கான்   6 செப்டம்பர் 2019
(2 ஆண்டுகள், 341 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [12]
மத்தியப் பிரதேசம்
(பட்டியல்)
மங்குபாய் சாகன்பாய் படேல்   8 சூலை 2021
(1 ஆண்டு, 36 நாட்கள்)
[13]
மகாராஷ்டிரம்
(பட்டியல்)
பகத்சிங் கோசியாரி   5 செப்டம்பர் 2019
(2 ஆண்டுகள், 342 நாட்கள்)
[14]
மணிப்பூர்
(பட்டியல்)
இல. கணேசன் 27 ஆகத்து 2021
(0 ஆண்டுகள், 351 நாட்கள்)
மேகாலயா
(பட்டியல்)
சத்யபால் மாலிக்   19 ஆகத்து 2020
(1 ஆண்டு, 359 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த்
மிசோரம்
( பட்டியல்)
கம்பம்பட்டி ஹரி பாபு 19 சூலை 2021

(1 ஆண்டு, 25 நாட்கள்)

[15]
நாகாலாந்து
(பட்டியல்)
ஜகதீஷ் முகீ
(கூடுதல் பொறுப்பு)
  11 செப்டம்பர் 2021
(0 ஆண்டுகள், 336 நாட்கள்)
[16]
ஒரிசா
(பட்டியல்)
கணேசி லால்   29 மே 2018
(4 ஆண்டுகள், 76 நாட்கள்)
[17]
பஞ்சாப்
(பட்டியல்)
பன்வாரிலால் புரோகித்   31 ஆகத்து 2021
(0 ஆண்டுகள், 347 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [18]
இராஜஸ்தான்
(பட்டியல்)
கல்ராஜ் மிஸ்ரா   9 செப்டம்பர் 2019
(2 ஆண்டுகள், 338 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [19]
சிக்கிம்
(பட்டியல்)
கங்கா பிரசாத்   26 ஆகத்து 2018
(3 ஆண்டுகள், 352 நாட்கள்)
[20]
தமிழ்நாடு
(பட்டியல்)
ஆர். என். ரவி   18 செப்டம்பர் 2021
(0 ஆண்டுகள், 329 நாட்கள்)
[21]
தெலுங்கானா
(பட்டியல்)
தமிழிசை சௌந்தரராஜன் 8 செப்டம்பர் 2019
(2 ஆண்டுகள், 339 நாட்கள்)
[22]
திரிபுரா
(பட்டியல்)
சத்யதேவ் நாராயன் ஆர்யா   14 சூலை 2021
(1 ஆண்டு, 30 நாட்கள்)
[23]
உத்திரப்பிரதேசம்
(பட்டியல்)
ஆனந்திபென் படேல்   29 சூலை 2019
(3 ஆண்டுகள், 15 நாட்கள்)
[24]
உத்தராகண்டம்
(பட்டியல்)
குர்மீட் சிங் 15 செப்டம்பர் 2021
(0 ஆண்டுகள், 332 நாட்கள்)
[25]
மேற்கு வங்காளம்
(பட்டியல்)
ஜகதீப் தங்கர் 30 சூலை 2019
(3 ஆண்டுகள், 14 நாட்கள்)
[26]

ஒன்றிய அரசு பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள்தொகு

துணைநிலை ஆளுநர்கள் (Lieutenant Governor) ஓர் ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் அரசுத்தலைவராக விளங்குகிறார். ஓர் மாநில முதல்வருக்குரிய அதிகாரங்கள், அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்நிலை தற்போது தில்லி,ஜம்மு காஷ்மீர்,புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய ஆட்சிப்பகுதிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. முன்னுரிமைப் பட்டியலில் ஆளுநர்களுக்கு இணையான நிலை துணைநிலை ஆளுநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர், தில்லி மற்றும் புதுச்சேரி ஆட்சிப்பகுதிகளில் சட்டப்பேரவை அமைக்கப்பட்டு முதல்வரால் ஆளப்படுகின்றன. இங்கு துணைநிலை ஆளுநர் ஓர் ஆளுநர் போன்றே செயல்படுகிறார். மற்ற நான்கு ஒன்றிய அரசு பிரதேசங்களில் இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த அதிகாரிகள் "ஆட்சியாளர்"களாக உள்ளனர்.

ஒன்றியப் பகுதி பெயர்[27] படம் பதவி ஆரம்பம்
(கால அளவு)
நியமித்தவர் மேற்கோள்
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
(பட்டியல்)
தேவேந்திர குமார் ஜோஷி   8 அக்டோபர் 2017
(4 ஆண்டுகள், 309 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [28]
தில்லி
(பட்டியல்)
அனில் பைஜால்   31 திசம்பர் 2016
(5 ஆண்டுகள், 225 நாட்கள்)
பிரணப் முகர்ஜி [29]
ஜம்மு காஷ்மீர்
(பட்டியல்)
மனோஜ் சின்ஹா   7 ஆகத்து 2020
(2 ஆண்டுகள், 6 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [30]
லடாக்
(பட்டியல்)
இராதாகிருஷ்ண மாத்தூர்   31 அக்டோபர் 2019
(2 ஆண்டுகள், 286 நாட்கள்)
[31]
புதுச்சேரி
(பட்டியல்)
தமிழிசை சௌந்தரராஜன்
(கூடுதல் பொறுப்பு)
18 பெப்ரவரி 2021
(1 ஆண்டு, 176 நாட்கள்)

ஒன்றிய அரசு ஆட்சிப்பகுதியின் ஆட்சியாளர்கள்தொகு

ஒன்றியப் பகுதி பெயர்[27] படம் பதவி ஆரம்பம்
(கால அளவு)
நியமித்தவர் மேற்கோள்
சண்டிகர்
(பட்டியல்)
பன்வாரிலால் புரோகித்   31 ஆகத்து 2021
(0 ஆண்டுகள், 347 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [32]
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ
(பட்டியல்)
பிரபுல் கோடா படேல்   26 சனவரி 2020
(2 ஆண்டுகள், 199 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [33]
லட்சத்தீவுகள்
(பட்டியல்)
பிரபுல் கோடா படேல்
(கூடுதல் பொறுப்பு)
  5 திசம்பர் 2020
(1 ஆண்டு, 251 நாட்கள்)
[34]

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. "Governors" பரணிடப்பட்டது 9 ஆகத்து 2019 at the வந்தவழி இயந்திரம். India.gov.in. Retrieved on 29 August 2018.
 2. "Biswabhusan Hari takes oath as new Andhra Pradesh governor". Times of India. 2019-07-24 அன்று பார்க்கப்பட்டது.
 3. Samudra Gupta Kashyap. "Brigadier BD Mishra sworn-in as Arunachal Pradesh governor" பரணிடப்பட்டது 22 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம். The Indian Express. 3 October 2017.
 4. "Jagdish Mukhi sworn in as governor of Assam" பரணிடப்பட்டது 22 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம். Hindustan Times. Press Trust of India. 10 October 2017.
 5. "Phagu Chauhan sworn-in as Bihar governor". The Hindu. 29 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Anusuiya Uikey takes oath as governor of Chhattisgarh". India Today. 29 July 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Acharya Devvrat takes oath as new Gujarat governor". NDTV. 2019-07-21. 2 September 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2019-07-22 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Satyadev Narayan Arya takes oath as new Haryana Governor" பரணிடப்பட்டது 26 ஆகத்து 2018 at the வந்தவழி இயந்திரம். The Tribune. Press Trust of India. 25 August 2018.
 9. "Bandaru Dattatreya takes oath as GFHFVB Pradesh governor". The New Indian Express. 11 September 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
 10. "Draupadi Murmu sworn in as first woman Governor of Jharkhand" பரணிடப்பட்டது 8 மார்ச் 2018 at the வந்தவழி இயந்திரம். The Hindu. Press Trust of India. 18 May 2015.
 11. Nagesh Prabhu. "Vala sworn in as Karnataka Governor". The Hindu. 1 September 2014.
 12. "Arif Mohammed Khan sworn in as Kerala governor". 6 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Anandiben Patel takes oath as Governor of Madhya Pradesh". NDTV News. 1 July 2020. 12 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Bhagat Singh Koshyari sworn in as new governor of Maharashtra". Free Press Journal. 5 September 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 5 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
 15. "Pillai takes oath as the new governor of Mizoram". The Times of India. 2019-11-05. 2019-11-05 அன்று பார்க்கப்பட்டது.
 16. "RN Ravi sworn-in as Nagaland governor". Economic Times. 29 October 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 1 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
 17. "Ganeshi Lal sworn in as new governor of Odisha". The Hindu. Press Trust of India. 30 May 2018.
 18. "V. P. Singh Badnore sworn in as new Punjab Governor". The Indian Express. 23 August 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 22 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Kalraj Mishra sworn in as Rajasthan Governor". India Today. 9 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
 20. "Ganga Prasad sworn in as Sikkim Governor" பரணிடப்பட்டது 26 ஆகத்து 2018 at the வந்தவழி இயந்திரம். Business Standard. Press Trust of India. 26 August 2018.
 21. "Banwarilal Purohit sworn in as Tamil Nadu governor" பரணிடப்பட்டது 2021-06-03 at the வந்தவழி இயந்திரம். நியூஸ் 18 தமிழ் . 17 September 2021.
 22. "Tamil Nadu BJP chief Tamilisai Soundararajan sworn in as second Telangana Governor". Hindustan Times. 8 September 2019 அன்று பார்க்கப்பட்டது.
 23. "Ramesh Bais sworn in as 18th Governor of Tripura, vows to work his best to solve state's problems". The Indian Express. 29 July 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 29 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
 24. "Anandiben Patel Takes Oath As Uttar Pradesh Governor". NDTV. 29 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
 25. "Baby Rani Maurya sworn in as new Uttarakhand governor" பரணிடப்பட்டது 27 மார்ச் 2019 at the வந்தவழி இயந்திரம். The Economic Times. Press Trust of India. 26 August 2018.
 26. "Jagdeep Dhankhar takes oath as West Bengal governor". Times of India. 31 July 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 30 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
 27. 27.0 27.1 "Lt. Governors & Administrators". India.gov.in. Retrieved on 29 August 2018.
 28. "Admiral D K Joshi (Retd.) sworn in as the 13th Lt. Governor of A& N Islands". The Island Reflector. 8 October 2017. Archived from the original on 22 October 2017.
 29. "Anil Baijal sworn in as Delhi Lieutenant-Governor". The Hindu. 31 December 2016.
 30. "Manoj Sinha takes oath as Jammu and Kashmir LG, says dialogue with people will start soon". India Today. 7 August 2020.
 31. "RK Mathur takes oath as Ladakh’s first Lieutenant Governor". The Indian Express. 31 October 2019.
 32. "V. P. Singh Badnore sworn in as new Punjab Governor". The Indian Express. 22 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
 33. Administrator of Daman and Diu Official Website of the Union Territory of Daman and Diu. Retrieved on 21 September 2016.
 34. https://lakshadweep.gov.in/about-lakshadweep/whos-who/

வெளி இணைப்புகள்தொகு