இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இமாச்சலப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சிம்லாவில் உள்ள ராஜ்பவன் (இமாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் என்பவர் ஆளுநராக உள்ளார்.

இமாச்சலப் பிரதேச ஆளுநர்
ராஜ் பவன், இமாச்சலப் பிரதேசம்
தற்போது
சிவ பிரதாப் சுக்லா

13 பிப்ரவரி 2023 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; சிம்லா
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்திரு. எஸ். சக்கரவர்த்தி, ஐ.சி.எஸ் ஒய்வு
உருவாக்கம்25 சனவரி 1971; 53 ஆண்டுகள் முன்னர் (1971-01-25)
இணையதளம்https://himachalrajbhavan.nic.in
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இமாச்சலப் பிரதேசம்

இமாச்சலப் பிரதேசம் 1950 இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1971 இல் இமாச்சலப் பிரதேச சட்டம், 1971இன் படி, இந்தியாவின் 18 வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேச துணைநிலை ஆளுநர்கள் (1971-க்கு முன்)

தொகு
இமாச்சலப் பிரதேச முன்னாள் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்[1]
வ.எண் துணைநிலை ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 மேஜர். ஜென்ரல். ஏமித் சிங்ஜி (ஓய்வு) 1 மார்ச் 1952 31 டிசம்பர் 1954
2 அரசர் பி.பி. சிங் பத்ரி 1 சனவரி 1955 13 ஆகத்து 1963
3 திரு. பகவான் சகாய், ஜ. சி. எஸ் (ஓய்வு) 14 ஆகத்து 1963 25 பெப்ரவரி 1966
4 திரு. வி. விஸ்வநாதன், ஐ. சி. எஸ் (ஓய்வு) 26 பெப்ரவரி 1966 6 மே 1967
5 திரு. ஒம். பர்காஷ் 7 மே 1967 15 மே 1967
6 லெப்டினன்ட். ஜென்ரல். கே. பகதூர் சிங் (ஓய்வு) 16 மே 1967 24 சனவரி 1971

இமாச்சலப் பிரதேச ஆளுநர்கள்

தொகு

இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 எஸ். சக்கரவர்த்தி, ஐ. சி. எஸ் (ஓய்வு) 25 சனவரி 1971 16 பெப்ரவரி 1977
2 திரு. அமினுதின் அகமது கான் (லோகருவின் நவாப்]) 17 பெப்ரவரி 1977 25 ஆகத்து 1981
3 திரு.ஏ. கே. பானர்ஜி, இ. ஆ. ப (ஓய்வு) 26 ஆகத்து 1981 15 ஏப்ரல் 1983
4 திரு. ஒக்கிஷி சேமா 16 ஏப்ரல் 1983 7 மார்ச் 1986
5 நீதியரசர் பி. டி. தேசாய் (இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கூடுதல் பொறுப்பாக) 8 மார்ச் 1986 16 ஏப்ரல் 1986
6 வைஸ் அட்மிரல் ஆர். கே. எஸ். காந்தி 17 ஏப்ரல் 1986 15 பெப்ரவரி 1990
7 திரு. எஸ். எம். எச். பர்னே அரியானாவின் ஆளுநராக விடுமுறை காலத்தில்) 2 டிசம்பர் 1987 10 சனவரி 1988
8 திரு. எச். ஏ. பிராரி (அரியானாவின் ஆளுநராக விடுமுறை காலத்தில்) 20 டிசம்பர் 1989 12 சனவரி 1990
9 பி. இராச்சையா 16 பெப்ரவரி 1990 19 திசம்பர் 1990
10 வீரேந்திர வர்மா 20 திசம்பர் 1990 29 சனவரி 1993
11 திரு. சுரேந்திரநாத் (பஞ்சாப் ஆளுநர் கூடுதல் பொறுப்பு) 30 சனவரி 1993 10 டிசம்பர் 1993
12 திரு. பலி ராம் பகத் 11 பெப்ரவரி 1993 29 சூன் 1993
13 குல்சர் அகமது 30 சூன் 1993 26 நவம்பர் 1993
14 சுரேந்திர நாத் (பஞ்சாப் ஆளுநர் கூடுதல் பொறுப்பு) 27 நவம்பர் 1993 9 சூலை 1994
15 விசுவநாதன் இரத்தினம் (கூடுதல் பொறுப்பு) 10 சூலை 1994 30 சூலை 1994
16 சுதாக்கர்ராவ் நாயக் 30 சூலை 1994 17 செப்டம்பர் 1995
17 மாகாபிர் பிரசாத் (அரியானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு) 18 செப்டம்பர் 1995 16 நவம்பர் 1995
18 சீலா கவுல் 17 நவம்பர் 1995 22 ஏப்ரல் 1996
19 திரு. மாகாபிர் பிரசாத் (அரியானா ஆளுநராக கூடுதல் பொறுப்பு) 23 ஏப்ரல் 1996 25 சூலை 1997
20 வி. எஸ். ரமாதேவி 26 சூலை 1997 1 டிசம்பர் 1999
21 விஷ்ணு காந்த் சாஸ்திரி 2 டிசம்பர் 1999 23 நவம்பர் 2000
22 திரு. சுரஜ் பான் 23 நவம்பர் 2000 7 மே 2003
23 நீதியரசர் (ஓய்வு) விஷ்ணு சதாசிவ கோக்ஜி 8 மே 2003 19 சூலை 2008
24 பிரபா ராவ் 19 சூலை 2008 24 சனவரி 2010
25 ஊர்மிளா சிங் 25 சனவரி 2010 24 சனவரி 2015
26 கல்யாண் சிங் (கூடுதல் பொறுப்பு) 28 சனவரி 2015 12 ஆகத்து 2015
27 ஆச்சார்யா தேவ்வரத் 12 ஆகத்து 2015 21 சூலை 2019
28 கல்ராஜ் மிஸ்ரா 22 சூலை 2019 01 செப்டம்பர் 2019
29 பி. தத்தாத்திரேயா 22 சூலை 2019 12 சூலை 2021
30 இராசேந்திர அர்லேகர் 13 சூலை 2021 13 பிப்ரவரி 2023
31 சிவ பிரதாப் சுக்லா 13 பிப்ரவரி 2023 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Governor House, Himachal Pradesh, India - Governors of Himachal Pradesh". himachalrajbhavan.nic.in. Archived from the original on 2014-06-23. பார்க்கப்பட்ட நாள் 2019-01-23.

வெளிப்புற இணைப்புகள்

தொகு