வி. எஸ். ரமாதேவி
இந்திய அரசியல்வாதி
வி. எஸ். ரமாதேவி (பெப்ரவரி 15, 1934-ஏப்ரல் 17, 2013) இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை ஆணையராகப் பணியாற்றிய முதல் பெண். இவர் கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்துள்ளார். சட்டம் பயின்ற இவர் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார்.
வி. எஸ். ரமாதேவி | |
---|---|
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | |
பதவியில் நவம்பர் 26, 1990 – திசம்பர் 12, 1990 | |
முன்னையவர் | ஆர். வி. எஸ். பெரி சாஸ்திரி |
பின்னவர் | டி. என். சேஷன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆந்திரப் பிரதேசம், இந்தியா | 15 சனவரி 1934
இறப்பு | 17 ஏப்ரல் 2013[1] பெங்களூரு, கருநாடகம், இந்தியா | (அகவை 79)
காரணம் of death | இதய நிறுத்தம் |
தேசியம் | இந்தியர் |
வேலை | குடிமைப்பணி அலுவலர் |
ஏப்பிரல் 17, 2013 அன்று பெங்களூரில் உள்ள தமது இல்லத்தில் இறந்தார்.[1]
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- ரமாதேவி - கர்நாடக அரசு தளத்தில் பரணிடப்பட்டது 2012-03-12 at the வந்தவழி இயந்திரம்
- Biography at Governor of Karnataka website