பி. தத்தாத்திரேயா

இந்திய அரசியல்வாதி

பண்டாரு தத்தாத்திரேயா, தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1947-ஆம் ஆண்டின் ஜூன் பன்னிரண்டாம் நாளில், ஐதரபாத்தில் பிறந்தார். இவர் பதினாறாவது மக்களவையில் செகந்தராபாது மக்களவைத் தொகுதியை முன்னிறுத்துகிறார்.[2] இவர் 2014 முதல் 2017 முடிய மோடியின் முதல் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராக பணியாற்றினார்.[3] பின்னர் கட்சிப்பணிக்காக பதவி விலகினார். பண்டாரு தத்தாத்ரேயா 11 செப்டம்பர் 2019 அன்று இமாச்சலப் பிரதேச ஆளுநராக பதவி ஏற்றார்.[4]

பண்டாரு தத்தாத்திரேயா
2017-இல் பண்டாரு தத்தாத்திரேயா
20வது இமாச்சலப் பிரதேச ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 செப்டம்பர் 2019
முன்னையவர்கல்ராஜ் மிஸ்ரா
இணை அமைச்சர் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பதவியில்
9 நவம்பர் 2014 – 1 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
பின்னவர்சந்தோஷ் கங்க்வார்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2014 – 23 மே 2019
முன்னையவர்அஞ்சன் குமார் யாதவ்
பின்னவர்ஜி. கிஷன் ரெட்டி
தொகுதிசெகந்தராபாது மக்களவைத் தொகுதி
பதவியில்
10 மார்ச் 1998 – 16 மே 2004
முன்னையவர்பி. வி. இராஜேஷ்வர் இராவ்
பின்னவர்அஞ்சன் குமார் யாதவ்
தொகுதிசெகந்தராபாது மக்களவைத் தொகுதி
பதவியில்
20 சூன் 1991 – 10 மே 1996
முன்னையவர்டி. மனேம்மா
பின்னவர்பி. வி. இராஜேஷ் ராவ்
தொகுதிசெகந்தராபாது மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பண்டாரு தத்தாத்திரேயா

26 பெப்ரவரி 1947 (1947-02-26) (அகவை 77)
ஐதராபாத், பிரித்தானிய இந்தியா
(தற்கால தெலங்கானா, இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்வசந்தா (m. 1989)
பிள்ளைகள்விஜயலெட்சுமி
பண்டாரு வைஷ்ணவி
பெற்றோர்s
  • பண்டாரௌ அஞ்சய்யா (தந்தை)
  • ஈஸ்வரம்மா (தாய்)
வாழிடம்(s)ராம்நகர், ஐதராபாத், தெலங்கான
முன்னாள் கல்லூரிஉசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை அறிவியல்)
தொழில்சமூக ஆர்வலர்
மந்திரி சபைவாஜ்பேயின் இரண்டாம் அமைச்சரவை
வாஜ்பேயின் மூன்றாம் அமைச்சரவை
மோடியின் முதல் அமைச்சரவை

பதவிகளும் பொறுப்புகளும்

தொகு

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[2]

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._தத்தாத்திரேயா&oldid=3926438" இலிருந்து மீள்விக்கப்பட்டது