கல்ராஜ் மிஸ்ரா

இந்திய அரசியல்வாதி

கல்ராஜ் மிஸ்ரா (Kalraj Mishra) மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்[1] உ.பி.,யைச் சேர்ந்தவரான இவர் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். 1997 முதல் 2000 வரை, மாநில பொதுப்பணித்துறை, கல்வி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராக செயல்பட்டார். தற்போது லக்னோ கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். தவிர, ராஜ்ய சபா உறுப்பினராகவும் உள்ளார்.

கல்ராஜ் மிஸ்ரா

ஆளுநராக தொகு

1 செப்டம்பர் 2019-இல் கல்ராஜ் மிஸ்ரா இராஜஸ்தான் மாநில ஆளுநராக பதவியேற்றார். [2]இதற்கு இவர் இமாச்சலப் பிரதேச ஆளுநராக 22 சூலை 2019 முதல் 1 செப்டம்பர் 2019 முடிய இருந்தவர். [3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்ராஜ்_மிஸ்ரா&oldid=3749204" இருந்து மீள்விக்கப்பட்டது