மிசோரம் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மிசோரம் ஆளுநர்களின் பட்டியல், மிசோரம் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் அய்சாலில் உள்ள ராஜ்பவன் (மிசோரம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஹரி பாபு கம்பம்பதி என்பவர் ஆளுநராக உள்ளார்.

மிசோரம் ஆளுநர்
ராஜ் பவன், மிசோரம்
தற்போது
ஹரி பாபு கம்பம்பதி

7 சூலை, 2021 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; அய்சால்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்எஸ். பி. முகர்ஜி
உருவாக்கம்15 ஆகத்து 1947; 77 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்rajbhavan mizoram
இந்திய வரைபடத்தில் உள்ள மிசோர மாநிலம்.

மிசோரம் ஆட்சிப் பகுதியாக இருந்தபொழுது

தொகு

எஸ். ஜே. தாஸ் என்பவர் தலைமை ஆணையராக மிசோரத்தில், 21 சனவரி 1972 முதல் 23 ஏப்ரல் 1972 வரை பொறுப்பு வகித்தார். அவரைத் தொடர்ந்து பின் வரும் துணைநிலை ஆளுநர்கள் ஆட்சிப் பகுதிக்கு பொறுப்பு வகித்தனர்.

மிசோரம் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் துணைநிலை ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 எஸ். பி. முகர்ஜி 24 ஏப்ரல் 1972 12 சூன் 1974
2 எஸ். கே. சிப்பர் 13 சூன் 1974 26 செப்டம்பர் 1977
3 என். பி. மாத்தூர் 27 செப்டம்பர் 1977 15 ஏப்ரல் 1981
4 எஸ். என். கோலி 16 ஏப்ரல் 1981 9 ஆகத்து 1983
5 எச். எஸ். துபே 10 ஆகத்து 1983 10 டிசம்பர் 1986
6 எச். சைக்கியா 11 டிசம்பர் 1986 19 பெப்ரவரி 1987

மிசோரம் ஆளுநர்கள்

தொகு
மிசோரம் ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 எச். சாய்க்கியா 20 பெப்ரவரி 1987 30 ஏப்ரல் 1989
2 ஜென்ரல் கே. வி. கிருஷ்ண ராவ் (கூடுதல் பொறுப்பு) 1 மே 1989 20 சூலை 1989
3 கேப்டன் டபுள்யூ. ஏ. சங்மா 21 சூலை 1989 7 பெப்ரவரி 1990
4 சுவராஜ் கவசல் 8 பெப்ரவரி 1990 9 பெப்ரவரி 1993
5 பி. ஆர். கிந்தையா 10 பெப்ரவரி 1993 28 சனவரி 1998
6 மருத்துவர் ஏ. பி. முக்கர்ஜி 29 சனவரி 1998 1 மே 1998
7 ஆ. பத்மநாபன் 2 மே 1998 30 நவம்பர் 2000
8 வேத் மார்வா (கூடுதல் பொறுப்பு) 1 டிசம்பர் 2000 17 மே 2001
9 அம்லோக் ரத்தன் கோலி 18 மே 2001 24 சூலை 2006
10 லெப். ஜென்ரல்.(ஒய்வு) எம்.எம். லக்கேரா 25 சூலை 2006 02 செப்டம்பர் 2011
11 வக்கோம் புருசோத்தமன் 02 செப்டம்பர் 2011 06 சூலை 2014
12 கமலா பெனிவால் 06 சூலை 2014 06 ஆகத்து 2014
13 வினோத் குமார் துக்கல் (கூடுதல் பொறுப்பு) 08 ஆகத்து 2014 16 செப்டம்பர் 2014
14 கே. கே. பவுல் (மேகாலயா ஆளுநராக கூடுதல் பொறுப்பு)[1] 16 செப்டம்பர் 2014 08 சனவரி 2015
15 அசிஸ் கியூரசி[2] 09 சனவரி 2015 28 மார்ச் 2015
16 கேசரிநாத் திரிபாதி (கூடுதல் பொறுப்பு) 04 ஏப்ரல் 2015 25 மே 2015
17 லெப். ஜென்ரல்.(ஒய்வு) நிர்பய் சர்மா 26 மே 2015 28 மே 2018
18 குமனம் இராஜசேகரன்[3] 29 மே 2018 08 மார்ச் 2019
19 ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு)[4] 09 மார்ச் 2019 25 அக்டோபர் 2019
19 பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை 25 அக்டோபர் 2019 சூலை 2021
20 ஹரி பாபு கம்பம்பதி 7 சூலை 2021 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

தொகு
  1. "KK Paul to be sworn in as Mizoram governor on September 16". Times of India. 12 September 2014.
  2. "Aziz Qureshi to take oath as Mizoram governor on Friday". The Economic Times. 5 January 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-01-05/news/57705727_1_mizoram-governor-aziz-qureshi-pachuau. 
  3. http://indianexpress.com/article/india/kerala-bjp-chief-kummanam-rajasekharan-mizoram-governor-5191237/
  4. http://indianexpress.com/article/india/kerala-bjp-chief-kummanam-rajasekharan-mizoram-governor-5191237/

வெளி இணைப்புகள்

தொகு