அய்சால்

மிசோரம் மாநிலத் தலைநகரமும் மற்றும் மாநகராட்சியும் ஆகும்.


அய்சோல் (Aizawl) இந்திய மாநிலமான மிசோரத்தின் தலைநகரம் ஆகும். இதுவே மிசோரத்தின் பெரிய நகரமும் ஆகும். இந்த நகரம் சுமார் எழுபத்து ஆறு வார்டுகளையும் மூன்று இலட்சத்துக்கு மேல் மக்கள் தொகையும் கொண்ட மாநகரமாகும். மாநில உள்ளாட்சி அமைப்பின் படி ஓர் மாநகராட்சி ஆகும். 76 வார்டுகளிளும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி சபைக்கு தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். மேலும் மிசோரம் மாநில அரசுப் போக்குவரத்து கழகத் தலைமையமும் இந்த நகரமே ஆகும்.

அய்சால் மாநகராட்சி
—  மாநகராட்சி  —
அய்சால் மாநகராட்சி
இருப்பிடம்: அய்சால் மாநகராட்சி
, மிசோரம்
அமைவிடம் 23°26′N 92°26′E / 23.43°N 92.43°E / 23.43; 92.43ஆள்கூறுகள்: 23°26′N 92°26′E / 23.43°N 92.43°E / 23.43; 92.43
நாடு  இந்தியா
மாநிலம் மிசோரம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி அய்சால் மாநகராட்சி
மக்கள் தொகை 339,812
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,132 மீட்டர்கள் (3,714 ft)

தட்பவெப்ப நிலைதொகு

தட்பவெப்பநிலை வரைபடம்
அய்சால்
பெமாமேஜூஜூ்செடி
 
 
13.4
 
20
11
 
 
23.4
 
22
13
 
 
73.4
 
25
16
 
 
167.7
 
27
18
 
 
289.0
 
26
18
 
 
406.1
 
26
19
 
 
320.4
 
25
19
 
 
320.6
 
26
19
 
 
305.2
 
26
19
 
 
183.7
 
25
18
 
 
43.2
 
23
15
 
 
15.3
 
21
12
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: WMO
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.5
 
69
53
 
 
0.9
 
71
55
 
 
2.9
 
77
60
 
 
6.6
 
80
64
 
 
11
 
79
65
 
 
16
 
78
66
 
 
13
 
78
66
 
 
13
 
78
66
 
 
12
 
78
67
 
 
7.2
 
76
64
 
 
1.7
 
73
59
 
 
0.6
 
70
54
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)
தட்பவெப்ப நிலைத் தகவல், அய்சால்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 20.4
(68.7)
21.7
(71.1)
25.2
(77.4)
26.8
(80.2)
26.3
(79.3)
25.5
(77.9)
25.3
(77.5)
25.5
(77.9)
25.7
(78.3)
24.7
(76.5)
23.0
(73.4)
21.0
(69.8)
24.3
(75.7)
தாழ் சராசரி °C (°F) 11.4
(52.5)
12.8
(55)
15.6
(60.1)
17.5
(63.5)
18.1
(64.6)
18.9
(66)
19.1
(66.4)
19.1
(66.4)
19.2
(66.6)
18.0
(64.4)
15.1
(59.2)
12.2
(54)
16.4
(61.5)
பொழிவு mm (inches) 13.4
(0.528)
23.4
(0.921)
73.4
(2.89)
167.7
(6.602)
289.0
(11.378)
406.1
(15.988)
320.4
(12.614)
320.6
(12.622)
305.2
(12.016)
183.7
(7.232)
43.2
(1.701)
15.3
(0.602)
2,161.4
(85.094)
சராசரி பொழிவு நாட்கள் 0.5 2.1 5.0 8.4 12.8 19.4 19.3 19.6 17.2 10.6 1.8 0.4 117.1
ஆதாரம்: World Meteorological Organization[1]

ஆட்சிதொகு

அய்சால் நகரத்தை நகராட்சி மன்றம் ஆட்சி செய்கிறது. நகராட்சி மன்றத்துக்கு வார்டுக்கு ஒருவர் என 19 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும்.[2]

போக்குவரத்துதொகு

வான்வழிதொகு

 
லெங்புய் விமான நிலையம்

இங்கிருந்து டெல்லி,கொல்கத்தா, குவகாத்தி, இம்பால் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமானங்களை ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் இயக்குகின்றன.[3]

சாலைவழிதொகு

இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சில்சார், அகர்தலா, இம்பால் ஆகிய இடங்களை சென்றடையலாம்.

பார்க்க வேண்டிய இடங்கள்தொகு

மிசோ தாஜ்மஹால், ரெய்க் மாதிரி கிராமம் .

சான்றுகள்தொகு

  1. "World Weather Information Service–Aizawl". World Meteorological Organization. மூல முகவரியிலிருந்து 6 May 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2014.
  2. Dr. L.H.Chhuanawma. "AIZAWL MUNICIPAL COUNCIL". T Romana College. மூல முகவரியிலிருந்து 28 May 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 September 2012.
  3. "MIZORAMA HELICOPTER SERVICE TUR CHIEF MINISTER IN HAWNG". Mizoram DIPR. மூல முகவரியிலிருந்து 12 December 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 August 2012.

இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அய்சால்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்சால்&oldid=2967939" இருந்து மீள்விக்கப்பட்டது