தெலங்காணா ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தெலுங்கானா ஆளுநர்களின் பட்டியல் தெலுங்கானா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகை (தெலுங்கானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தமிழிசை சௌந்தரராஜன் என்பவர் ஆளுநராக உள்ளார்.

தெலங்காணா ஆளுநர்
తెలంగాణ గవర్నర్ (தெலுங்கு)
தற்போது
தமிழிசை சௌந்தரராஜன்

8 செப்டெம்பர் 2019 முதல்
வாழுமிடம்ஆளுநர் மாளிகை, ஐதராபாத்து
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்ஈ. சீ. இல. நரசிம்மன்
உருவாக்கம்2 சூன் 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-06-02)
ஊதியம்மாதத்திற்கு 5,00,000 (US$6,300) (அலவன்ஸ் உட்பட).
இணையதளம்governor.telangana.gov.in
இந்திய வரைபடத்தில் தெலங்காணா மாநிலம்

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்

தொகு

ஆளுநரின் பல வகையான அதிகாரங்கள்:

  • நிறைவேற்று அதிகாரங்கள்  நிர்வாகம், நியமனங்கள் மற்றும் நீக்குதல் தொடர்பானது.
  • சட்டமன்ற அதிகாரங்கள்சட்டம் உருவாக்குதல் மற்றும் மாநில சட்டமன்றம்  தொடர்பானது.
  • விருப்புரிமை அதிகாரங்கள்  தீர்மானத்தின்படி மேற்கொள்ளப்பட்டவை.

  தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல்

தொகு

2014 முதல் தெலுங்கானா ஆளுநர்கள் பட்டியல் உள்ளது. ஆளுநரின் அலுவலகமானது மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைந்துள்ளது.[1][2]

# படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

சொந்த மாநிலம் பதவிக்காலம் முந்தைய பதிவு நியமித்தவர்
பதவி ஆரம்பம் பதவி முடிவு கால அளவு
இடைக்கால   ஈ. சீ. இல. நரசிம்மன்
(1945–)
தமிழ்நாடு 2 சூன் 2014 23 சூலை 2019 5 ஆண்டுகள், 97 நாட்கள் ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிரணப் முகர்ஜி
1 24 சூலை 2019 7 செப்டெம்பர் 2019
2   தமிழிசை சௌந்தரராஜன்
(1961–)
8 செப்டெம்பர் 2019 பதவியில் 5 ஆண்டுகள், 60 நாட்கள் தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் ராம் நாத் கோவிந்த்

 மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு