இந்தியப் பெண் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய மாநிலங்களின் ஆளுநர்களும் ஆட்சிப்பகுதிகளின் துணைநிலை ஆளுநர்களும் ஒன்றிய அளவில் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஒத்த அதிகாரங்களையும் செயலாக்கங்களையும் மாநிலங்களவில் கொண்டவர்கள் ஆவர். இந்தியாவில் ஆளுநர்களாகவும் துணைநிலை ஆளுநர்களாகவும் பொறுப்பாற்றிய பெண்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது:

ஆளுநர்கள் தொகு

திறவுகோல்

  *    தற்போதைய ஆளுநர்

# பெயர் படம் துவக்கம் முடிவு கால அளவு மாநிலம் உ.
1 சரோஜினி நாயுடு   15 ஆகத்து 1947 2 மார்ச்சு 1949 1 ஆண்டு, 199 நாட்கள் ஐக்கிய மாகாணம் [1]
2 பத்மசா நாயுடு 3 நவம்பர் 1956 31 மே 1967 10 ஆண்டுகள், 209 நாட்கள் மேற்கு வங்காளம் [2]
3 விஜயலட்சுமி பண்டித்   28 நவம்பர் 1962 18 அக்டோபர் 1964 1 ஆண்டு, 325 நாட்கள் மகாராட்டிரம் [3]
4 சாரதா முகர்ஜி 5 மே 1977 14 ஆகத்து 1978 1 ஆண்டு, 101 நாட்கள் ஆந்திரப் பிரதேசம் [4]
14 ஆகத்து 1978 5 ஆகத்து 1983 4 ஆண்டுகள், 356 நாட்கள் குசராத்து [5]
5 ஜோதி வெங்கடாசலம் 14 அக்டோபர் 1977 27 அக்டோபர் 1982 5 ஆண்டுகள், 13 நாட்கள் கேரளம் [6]
6 குமுத்பென் மணிசங்கர் ஜோஷி 26 நவம்பர் 1985 2 பெப்பிரவரி 1990 4 ஆண்டுகள், 68 நாட்கள் ஆந்திரப் பிரதேசம் [7]
7 ராம் துலாரி சின்கா 23 பெப்பிரவரி 1988 12 பெப்பிரவரி 1990 1 ஆண்டு, 354 நாட்கள் கேரளம் [6]
8 சரளா கிரெவால் 31 மார்ச்சு 1989 5 பெப்பிரவரி 1990 0 ஆண்டுகள், 311 நாட்கள் மத்தியப் பிரதேசம் [8]
9 சீலா கவுல் 17 நவம்பர் 1995 23 ஏப்பிரல் 1996 0 ஆண்டுகள், 158 நாட்கள் இமாச்சலப் பிரதேசம் [9]
10 எம். பாத்திமா பீவி   25 சனவரி 1997 1 சூலை 2001 4 ஆண்டுகள், 157 நாட்கள் தமிழ் நாடு [10]
11 வி. எஸ். ரமாதேவி   26 சூலை 1997 1 திசம்பர் 1999 2 ஆண்டுகள், 128 நாட்கள் இமாச்சலப் பிரதேசம் [9]
2 திசம்பர் 1999 20 ஆகத்து 2002 2 ஆண்டுகள், 261 நாட்கள் கருநாடகம் [11]
12 பிரதிபா பாட்டில்   8 நவம்பர் 2004 23 சூன் 2007 2 ஆண்டுகள், 227 நாட்கள் இராசத்தான் [12]
13 பிரபா ராவ்   19 சூலை 2008 24 சனவரி 2010 1 ஆண்டு, 189 நாட்கள் இமாச்சலப் பிரதேசம் [9]
25 சனவரி 2010 26 ஏப்பிரல் 2010 0 ஆண்டுகள், 91 நாட்கள் இராசத்தான் [13]
14 மார்கரட் அல்வா   6 ஆகத்து 2009 14 மே 2012 2 ஆண்டுகள், 262 நாட்கள் உத்தராகண்டம் [14]
12 மே 2012 7 ஆகத்து 2014 2 ஆண்டுகள், 87 நாட்கள் இராசத்தான் [15]
15 கம்லா பெனிவால் 27 நவம்பர் 2009 6 சூலை 2014 4 ஆண்டுகள், 221 நாட்கள் குசராத்து [16]
6 சூலை 2014 6 ஆகத்து 2014 0 ஆண்டுகள், 31 நாட்கள் மிசோரம் [17]
16 ஊர்மிளா சிங்   25 சனவரி 2010 27 சனவரி 2015 5 ஆண்டுகள், 2 நாட்கள் இமாச்சலப் பிரதேசம் [18]
17 சீலா தீக்‌சித்   11 மார்ச்சு 2014 25 ஆகத்து 2014 0 ஆண்டுகள், 167 நாட்கள் கேரளம் [19]
18 மிருதுளா சின்கா   31 ஆகத்து 2014 2 நவம்பர் 2019 5 ஆண்டுகள், 63 நாட்கள் கோவா [20]
19 திரௌபதி முர்மு   18 மே 2015 13 சூலை 2021 6 ஆண்டுகள், 56 நாட்கள் சார்க்கண்டு [21]
20 நச்மா எப்துல்லா   21 ஆகத்து 2016 10 ஆகத்து 2021 4 ஆண்டுகள், 354 நாட்கள் மணிப்பூர் [22]
21 ஆனந்திபென் படேல்*   23 சனவரி 2018 28 சூலை 2019 1 ஆண்டு, 186 நாட்கள் மத்தியப் பிரதேசம் [23]
15 ஆகத்து 2018 28 சூலை 2019 0 ஆண்டுகள், 347 நாட்கள் சத்தீசுகர் [24]
29 சூலை 2019 பதவியில் 4 ஆண்டுகள், 258 நாட்கள் உத்தரப் பிரதேசம் [25]
22 பேபி ராணி மௌரியா   26 ஆகத்து 2018 15 செப்டெம்பர் 2021 3 ஆண்டுகள், 20 நாட்கள் உத்தராகண்டம் [26]
23 அனுசுயா யுகே*   29 சூலை 2019 22 பெப்பிரவரி 2023 3 ஆண்டுகள், 208 நாட்கள் சத்தீசுகர் [27]
23 பெப்பிரவரி 2023 பதவியில் 1 ஆண்டு, 49 நாட்கள் மணிப்பூர்
24 தமிழிசை சௌந்தரராஜன்*   8 செப்டெம்பர் 2019 பதவியில் 4 ஆண்டுகள், 217 நாட்கள் தெலங்காணா [28]

துணைநிலை ஆளுநர்கள் தொகு

திறவுகோல்

  *    தற்போதைய துணைநிலை ஆளுநர்

# படம் பெயர்

(பிறப்பு-இறப்பு)

சொந்த மாநிலம் பதவிக்காலம் ஒன்றியப் பகுதி நியமனம்
துவக்கம் முடிவு கால அளவு
1   சந்திராவதி
(1928–2020)
அரியானா 19 பெப்பிரவரி 1990 18 திசம்பர் 1990 0 ஆண்டுகள், 302 நாட்கள் புதுச்சேரி இரா. வெங்கட்ராமன்
2   ராஜேந்திர குமாரி பாஜ்பாயி
(1925–1999)
பீகார் 2 மே 1995 22 ஏப்பிரல் 1998 2 ஆண்டுகள், 355 நாட்கள் சங்கர் தயாள் சர்மா
3   இரஜனி ராய்
(1931–2013)
மகாராட்டிரம் 23 ஏப்பிரல் 1998 29 சூலை 2002 4 ஆண்டுகள், 97 நாட்கள் கே. ஆர். நாராயணன்
4   கிரண் பேடி
(1949–)
பஞ்சாப் 29 மே 2016 16 பெப்பிரவரி 2021 4 ஆண்டுகள், 263 நாட்கள் பிரணப் முகர்ஜி
5   தமிழிசை சௌந்தரராஜன்
(1961–)
தமிழ் நாடு 16 பெப்பிரவரி 2021 பதவியில் 3 ஆண்டுகள், 56 நாட்கள் ராம் நாத் கோவிந்த்

இதனையும் காண்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Female governors of India
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்சான்றுகள் தொகு

  1. "Shrimati Sarojini Naidu, Governor of UP". National Informatics Centre, UP State Union. Archived from the original on 21 January 2011. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  2. "Former Governors of West Bengal". West Bengal Government. Archived from the original on 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  3. "Previous Governors List of Maharashtra". Maharashtra Government. Archived from the original on 6 February 2009. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  4. "Former Governors of Andhra Pradesh". Andhra Pradesh Government. Archived from the original on 5 April 2013. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  5. "Sharda Mukherjee, Former Governor of Gujarat". Gujarat Government. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 "Kerala Legislature - Governors". Kerala Government. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  7. "Former Governors of AP". National Informatics Centre, AP State Union. Archived from the original on 5 April 2013. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  8. "Sarla Grewal, Governor of Madhya Pradesh". NIC. Archived from the original on 11 November 2013. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  9. 9.0 9.1 9.2 "Former Governors of Himachal Pradesh". Himachal Pradesh Government. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  10. "Former Governors of Tamilnadu". Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012.
  11. "Ramadevi, Governor of Karnataka". Karnataka Government. Archived from the original on 12 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 25 மார்ச்சு 2012.
  12. "Ex Governor of Rajasthan". Rajasthan Legislative Assembly Secretariat. Archived from the original on 4 August 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2012.
  13. "President appoints Governors". Press Information Bureau, New Delhi Press release dated 16 January 2010. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.
  14. "Margaret Alva, Governor of Uttarakhand". Uttarakhand Government. Archived from the original on 12 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015.
  15. "Margaret Alva, Governor of Rajasthan". Rajasthan Government. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
  16. "Kamla Beniwal, Governor of Gujarat". Gujarat Government. Archived from the original on 27 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 25 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "The story behind Kamla Beniwal's dismissal". The Hindu. 8 August 2014. http://www.thehindu.com/news/national/the-story-behind-kamla-beniwals-dismissal/article6295764.ece. பார்த்த நாள்: 2 March 2018. 
  18. "Urmila Singh, Governor of Himachal Pradesh". Himachal Pradesh Government. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
  19. Jain, Bharti (4 March 2014). "Sheila Dikshit, Governor of Kerala". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Sheila-Dikshit-appointed-new-Kerala-governor/articleshow/31422697.cms. பார்த்த நாள்: 4 March 2014. 
  20. Kamat, Prakash (31 August 2014). "Mridula Sinha sworn-in as Goa Governor". The Hindu. http://www.thehindu.com/news/national/other-states/mridula-sinha-swornin-as-goa-governor/article6366894.ece. 
  21. "Draupadi Murmu Sworn In as First Woman Governor of Jharkhand". NDTV. 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 15 January 2016.
  22. "Manipur: Najma Heptulla to be sworn-in as Governor on Sunday". Indian Express. 21 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 August 2016.
  23. "Anandiben Patel sworn in as Madhya Pradesh Governor". The Hindu. 23 January 2018.
  24. "Anandiben Patel, Governor of Chhattisgarh". Chhattisgarh Government. பார்க்கப்பட்ட நாள் 23 July 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  25. "Anandiben Patel Takes Oath As Uttar Pradesh Governor". NDTV. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
  26. " Baby Rani Maurya sworn in as new Uttarakhand governor". The Economic Times. 26 August 2018.
  27. "Anusuiya Uikey takes oath as governor of Chhattisgarh". India Today. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
  28. "Tamil Nadu BJP chief Tamilisai Soundararajan sworn in as second Telangana Governor". Hindustan Times. 8 September 2019. பார்க்கப்பட்ட நாள் 8 September 2019.