இந்திய உச்ச நீதிமன்றத்தின் மகளிர் நீதிபதிகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியக் குடியரசின் இந்திய உச்ச நீதிமன்றத்தில், நீதிபதியாக பணியாற்றிய மகளிரின் பட்டியல் (List of female judges of the Supreme Court of India) இதுவாகும். இந்தப் பட்டியல் காலவரிசைப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் முதல் பெண் நீதி எம். பாத்திமா பீவி ஆவார். இவர் 6 அக்டோபர் 1989 அன்று நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேலும் 11 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்திரா பானர்ஜி உள்ளிட்ட மொத்தம் 33 நீதிபதிகளில் (இந்தியத் தலைமை நீதிபதி உட்பட) 4 பெண் நீதிபதிகள் பணியில் இருக்கின்றனர். [1]
காலவரிசையில் நீதிபதிகளின் பட்டியல்
தொகு- * பதவியில்
வரிசை எண். | உருவப்படம் | பெயர் | நியமனம் தேதி | ஓய்வு பெற்ற தேதி | நியமிக்கப்படுவதற்கு முன்பு நிலை உச்ச நீதிமன்ற நீதிபதியாக |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | பாத்திமா பீவி | 6 அக்டோபர் 1989 | 29 ஏப்ரல் 1992 | கேரள உயர் நீதிமன்ற நீதிபதி | இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி | |
2 | சுஜாதா மனோகர் | 8 நவம்பர் 1994 | 27 ஆகஸ்ட் 1999 | கேரள உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | ||
3 | ரூமா பால் | 28 ஜனவரி 2000 | 2 ஜூன் 2006 | கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி | இந்திய உச்சநீதிமன்றத்தின் மிக நீண்ட கால பெண் நீதிபதி | |
4 | கியான் சுதா மிஸ்ரா | 30 ஏப்ரல் 2010 | 27 ஏப்ரல் 2014 | ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | ||
5 | ரஞ்சனா தேசாய் | 13 செப்டம்பர் 2011 | 29 அக்டோபர் 2014 | பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி | ||
6 | ஆர். பானுமதி | 13 ஆகஸ்ட் 2014 | 19 ஜூலை 2020 | ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | ||
7 | இந்து மல்ஹோத்ரா | 27 ஏப்ரல் 2018 | 13 மார்ச் 2021 | சட்டம் மற்றும் நீதி அமைச்சில் உயர் மட்டக் குழுவின் (எச்.எல்.சி) உறுப்பினர் [2] | இந்திய வழக்குரைஞர் கழகத்திலிருந்து நேரடியாக பணி உயர்வு பெற்ற முதல் பெண் நீதிபதி | |
8 | இந்திரா பானர்ஜி * | 7 ஆகஸ்ட் 2018 | 23 செப்டம்பர் 2022 | மதராசு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | ||
9 | ஹிமா கோலி * | 31 ஆகஸ்ட் 2021 | 1 செப்டம்பர் 2024 | தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி | ||
10 | பீலா எம். திரிவேதி * | 31 ஆகஸ்ட் 2021 | 9 ஜூன் 2025 | குஜராத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி | ||
11 | பெ. வெ. நாகரத்னா * | 31 ஆகஸ்ட் 2021 | 29 அக்டோபர் 2027 | கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி | இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "Indu Malhotra: India's supreme court is getting its seventh female judge in nearly 70 years — Quartz India". qz.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-09.
- ↑ "In 70th Year of Independence, India's Supreme Court to Get Seventh Woman Judge". The Wire. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.