கேரள உயர் நீதிமன்றம்

கேரளா மற்றும் லட்சத்தீவு உயர் நீதிமன்றம்

கேரள உயர் நீதிமன்றம், இந்திய மாநிலமான கேரளா, ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளின் உயர் நீதிமன்றம் ஆகும். இது கொச்சியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 படி நவம்பர் 1, 1956 முதல் செயற்பட்டு வருகிறது.[3]

கேரள உயர் நீதிமன்றம்
കേരള ഹൈക്കോടതി
உயர் நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறத் தோற்றம்
நிறுவப்பட்டது1956
அமைவிடம்எர்ணாகுளம், கொச்சி, கேரளா
நியமன முறைஇந்தியத் தலைமை நீதிபதி, அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதலோடு இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம்
அதிகாரமளிப்புஇந்திய அரசியல் சாசனம்
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடுஇந்திய உச்ச நீதிமன்றம்
நீதியரசர் பதவிக்காலம்62 வயது வரை
இருக்கைகள் எண்ணிக்கை35[1]
வலைத்தளம்highcourtofkerala.nic.in/
தலைமை நீதிபதி
தற்போதையS.மணிக்குமார்[2]

சான்றுகள்

தொகு
  1. "கேரள உயர் நீதிமன்ற இருக்கைகள்". பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2015.
  2. "கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி". பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2015.
  3. "கேரள உயர் நீதிமன்ற வரலாறு". பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2015.

வெளியிணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரள_உயர்_நீதிமன்றம்&oldid=3645008" இலிருந்து மீள்விக்கப்பட்டது