இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் (நடப்பு)

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல் (List of current Indian chief justices) என்பது இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள் மற்றும் இந்திய மாநிலங்களில் உள்ள இந்திய உயர்நீதிமன்றங்களின் தற்போதைய தலைமை நீதிபதிகளின் பட்டியல் ஆகும். இந்தியாவில் தற்போது 25 உயர் நீதிமன்றங்கள் உள்ளன. இவற்றில் ஏழு பல அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளன.

உச்ச நீதிமன்றம்

தொகு
நீதிமன்றம் அதிகார வரம்பு தலைமை நீதிபதி தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேதி ஓய்வு பெறும் தேதி நியமனம் மேற்கோள்கள்
இந்திய உச்ச நீதிமன்றம்
(பட்டியல்)
இந்தியா தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் 9 நவம்பர் 2022
(2 ஆண்டுகள், 17 நாட்கள்)
10 நவம்பர் 2024
(0 ஆண்டுகள், 16 நாட்கள்)
திரௌபதி முர்மு [1]

உயர் நீதிமன்றங்கள்

தொகு
நீதிமன்றம் அதிகாரவரம்பு தலைமை நீதிபதி தலைமை நீதிபதியாக/ செயல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட தேதி ஓய்வு பெறும் தேதி நியமனம் மேற்கோள்[2]
அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேசம் பிரிதிங்கர் திவாகர் 26 மார்ச்சு 2023
(1 ஆண்டு, 245 நாட்கள்)
21 நவம்பர் 2023
(1 ஆண்டு, 5 நாட்கள்)
திரௌபதி முர்மு [3]
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆந்திரப் பிரதேசம் பிரசாந்த் குமார் மிசுரா 13 அக்டோபர் 2021
(3 ஆண்டுகள், 44 நாட்கள்)
28 ஆகத்து 2026
(−1 ஆண்டுகள், 90 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [4]
பம்பாய் உயர் நீதிமன்றம் கோவா, தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியு, மகாராட்டிரம் சஞ்சய் வி. கங்காபூர்வாலா
(செயல்)
12 திசம்பர் 2022
(1 ஆண்டு, 350 நாட்கள்)
23 மே 2024
(0 ஆண்டுகள், 187 நாட்கள்)
திரௌபதி முர்மு [5]
கல்கத்தா உயர் நீதிமன்றம் அந்தமான் நிக்கோபார் தீவுகள், மேற்கு வங்காளம் டி. எஸ். சிவஞானம்
(செயல்)
31 மார்ச்சு 2023
(1 ஆண்டு, 240 நாட்கள்)
15 செப்டம்பர் 2025
(0 ஆண்டுகள், 72 நாட்கள்)
[6]
சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் சத்தீசுகர் ரமேஷ் சின்ஹா 29 மார்ச்சு 2023
(1 ஆண்டு, 242 நாட்கள்)
4 செப்டம்பர் 2026
(−1 ஆண்டுகள், 83 நாட்கள்)
[7]
தில்லி உயர் நீதிமன்றம் தில்லி சதீஷ் சந்திர சர்மா 28 சூன் 2022
(2 ஆண்டுகள், 151 நாட்கள்)
29 நவம்பர் 2023
(0 ஆண்டுகள், 363 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [8]
குவஹாத்தி உயர் நீதிமன்றம் அருணாசலப் பிரதேசம், அசாம், மிசோரம், நாகாலாந்து சந்தீப் மேத்தா 15 பெப்ரவரி 2023
(1 ஆண்டு, 285 நாட்கள்)
10 சனவரி 2025
(0 ஆண்டுகள், 321 நாட்கள்)
திரௌபதி முர்மு
குஜராத் உயர் நீதிமன்றம் குசராத்து ஆஷிஷ் ஜிதேந்திர தேசாய்
(செயல்)
26 பெப்ரவரி 2023
(1 ஆண்டு, 274 நாட்கள்)
4 சூலை 2024
(0 ஆண்டுகள், 145 நாட்கள்)
[9]
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் இமாச்சலப் பிரதேசம் தர்லோக் சிங் சவுகான்
(செயல்)
20 ஏப்ரல் 2023
(1 ஆண்டு, 220 நாட்கள்)
8 சனவரி 2026
(−1 ஆண்டுகள், 322 நாட்கள்)
[10]
ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் ஜம்மு காஷ்மிர், லடாக் நோ. கோடீஸ்வர் சிங் 15 பெப்ரவரி 2023
(1 ஆண்டு, 285 நாட்கள்)
28 பெப்ரவரி 2025
(0 ஆண்டுகள், 272 நாட்கள்)
[11]
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் சார்க்கண்டு சஞ்சய குமார் மிசுரா 20 பெப்ரவரி 2023
(1 ஆண்டு, 280 நாட்கள்)
28 திசம்பர் 2023
(0 ஆண்டுகள், 334 நாட்கள்)
[12]
கர்நாடக உயர் நீதிமன்றம் கருநாடகம் பிரசன்னா பா. வரலே 15 அக்டோபர் 2022
(2 ஆண்டுகள், 42 நாட்கள்)
22 சூன் 2024
(0 ஆண்டுகள், 157 நாட்கள்)
[13]
கேரள உயர் நீதிமன்றம் கேரளா, இலட்சத்தீவுகள் எஸ். மணிக்குமார் 11 அக்டோபர் 2019
(5 ஆண்டுகள், 46 நாட்கள்)
23 ஏப்ரல் 2023
(1 ஆண்டு, 217 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [14]
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் மத்தியப் பிரதேசம் இரவி விஜயகுமார் மலிமத்து 14 அக்டோபர் 2021
(3 ஆண்டுகள், 43 நாட்கள்)
24 மே 2024
(0 ஆண்டுகள், 186 நாட்கள்)
[15]
மதராசு உயர் நீதிமன்றம் புதுச்சேரி, தமிழ்நாடு டி. ராஜா
(செயல்)
22 செப்டம்பர் 2022
(2 ஆண்டுகள், 65 நாட்கள்)
24 மே 2023
(1 ஆண்டு, 186 நாட்கள்)
திரௌபதி முர்மு [16]
மணிப்பூர் உயர் நீதிமன்றம் மணிப்பூர் ம. வ. முரளிதரன்
(செயல்)
6 பெப்ரவரி 2023
(1 ஆண்டு, 294 நாட்கள்)
15 ஏப்ரல் 2024
(0 ஆண்டுகள், 225 நாட்கள்)
[17]
மேகாலயா உயர் நீதிமன்றம் மேகாலய சஞ்சிப் பானர்ஜி 24 நவம்பர் 2021
(3 ஆண்டுகள், 2 நாட்கள்)
1 நவம்பர் 2023
(1 ஆண்டு, 25 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [18]
ஒரிசா உயர் நீதிமன்றம் ஒடிசா எசு. முரளிதர் 4 சனவரி 2021
(3 ஆண்டுகள், 327 நாட்கள்)
7 ஆகத்து 2023
(1 ஆண்டு, 111 நாட்கள்)
[19]
பாட்னா உயர் நீதிமன்றம் பீகார் கி. வினோத் சந்திரன் 29 மார்ச்சு 2023
(1 ஆண்டு, 242 நாட்கள்)
24 ஏப்ரல் 2025
(0 ஆண்டுகள், 216 நாட்கள்)
திரௌபதி முர்மு [20]
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் சண்டிகார், அரியானா, பஞ்சாப் ரவி சங்கர் ஜா 6 அக்டோபர் 2019
(5 ஆண்டுகள், 51 நாட்கள்)
13 அக்டோபர் 2023
(1 ஆண்டு, 44 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [21]
இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இராஜஸ்தான் மனிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா
(செயல்)
6 பெப்ரவரி 2023
(1 ஆண்டு, 294 நாட்கள்)
5 மார்ச்சு 2026
(−1 ஆண்டுகள், 266 நாட்கள்)
திரௌபதி முர்மு [22]
சிக்கிம் உயர் நீதிமன்றம் சிக்கிம் பிஸ்வநாத் சோமாடர் 12 அக்டோபர் 2021
(3 ஆண்டுகள், 45 நாட்கள்)
14 திசம்பர் 2025
(−1 ஆண்டுகள், 348 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [23]
தெலங்காணா உயர் நீதிமன்றம் தெலங்காணா உஜ்ஜல் புயான் 28 சூன் 2022
(2 ஆண்டுகள், 151 நாட்கள்)
1 ஆகத்து 2026
(−1 ஆண்டுகள், 117 நாட்கள்)
[24]
திரிபுரா உயர் நீதிமன்றம் திரிபுரா அபரேஷ் குமார் சிங் 17 ஏப்ரல் 2023
(1 ஆண்டு, 223 நாட்கள்)
6 சூலை 2027
(−2 ஆண்டுகள், 143 நாட்கள்)
திரௌபதி முர்மு [25]
உத்தராகண்டு உயர் நீதிமன்றம் உத்தராகண்டம் விபின் சங்கி 28 சூன் 2022
(2 ஆண்டுகள், 151 நாட்கள்)
26 அக்டோபர் 2023
(1 ஆண்டு, 31 நாட்கள்)
ராம் நாத் கோவிந்த் [26]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Justice D.Y. Chandrachud sworn in as 50th Chief Justice of India" (in en-IN). The Hindu. 2022-11-09. https://www.thehindu.com/news/national/justice-dy-chandrachud-sworn-in-as-50th-chief-justice-of-india/article66114002.ece. 
  2. "List of Chief Justice of the High Court | MINISTRY OF LAW & JUSTICE". doj.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-11-21.
  3. "Chief Justice and Judges of the High Court of Judicature at Allahabad and its Bench at Lucknow". www.allahabadhighcourt.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  4. "Andhra Pradesh High Court Chief Justices" (in ஆங்கிலம்). Andhra Pradesh High Court. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
  5. "Hon'ble Justices". High Court of Bombay. பார்க்கப்பட்ட நாள் 19 September 2019.
  6. Roy, Sankalpa. "Calcutta High Court - Judges". calcuttahighcourt.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  7. "Chhattisgarh Highcourt - Sitting Judges". highcourt.cg.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  8. "CJ And Sitting Judges". delhihighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  9. "High Court of Gujarat". gujarathighcourt.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  10. "Himachal Pradesh High Court Chief Justices". Himachal Pradesh High Court (in ஆங்கிலம்). Archived from the original on 16 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
  11. "Jammu & Kashmir High Court". www.jkhighcourt.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  12. "SITTING JUDGES OF HIGH COURT OF JHARKHAND | High Court of Jharkhand, India". jharkhandhighcourt.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  13. "High Court of Karnataka Official Web Site". karnatakajudiciary.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  14. "Present Judges of High Court". highcourtofkerala.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  15. "Madhya Pradesh High Court Chief Justices" (in ஆங்கிலம்). Madhya High Court. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
  16. "Madras High Court - Profile of Chief Justice". www.hcmadras.tn.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  17. "Welcome to High Court of Manipur Imphal - court rules". hcmimphal.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  18. "Meghalaya High Court Chief Justices" (in ஆங்கிலம்). Meghalaya High Court. பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
  19. "Orissa High Court, Cuttack". www.orissahighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  20. Kumar, Amit. "The High Court of Judicature at Patna". patnahighcourt.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  21. "Hon'ble Chief Justice and Judges of the High Court of Punjab and Haryana". www.highcourtchd.gov.in. Archived from the original on 19 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  22. "Rajasthan High Court". 164.100.222.238 (in ஆங்கிலம்). Celeste Online Solutions Pvt. Archived from the original on 5 November 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  23. "Judges Profile | High Court of Sikkim". highcourtofsikkim.nic.in (in ஆங்கிலம்). Archived from the original on 2019-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  24. "HON'BLE JUDGES PROFILE". hc.tap.nic.in. Archived from the original on 7 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  25. "HON'BLE JUDGES PROFILE". hc.tap.nic.in. Archived from the original on 7 July 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
  26. "Hon'ble the Chief Justice: Hon'ble the Chief Justice". highcourtofuttarakhand.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.