சம்மு மற்றும் காசுமீர் மற்றும் இலடாக்கு உயர் நீதிமன்றம்

(ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்டு 28, 1943 ல் காஷ்மீர் மாகாராஜா வழங்கியக் காப்புரிமைப் பத்திரத்தின்படி இந் நீதிமன்றம் நிறுவப்பட்டது. இங்கு நீதிமன்றம் கோடைக்கால நீதிமன்றமாக தலைநகர் ஸ்ரீநகரிலும், குளிர்கால நீதிமன்றமாக தலைநகர் ஜம்முவிலும் செயலாற்றுகின்றது. இதன் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆகும்.