இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் - மாநில H P சட்டம் , 1970 ன் படி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்நீதிமன்றம் இம்மாநில தலைநகராமான சிம்லாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்றது. இதன் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.
தலைமை நீதிபதி
தொகுஇமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தற்பொழுதய தலைமை நீதிபதி முகமது ரபீக் ஆவார்.[1]
மேனாள் தலைமை நீதிபதிகள்
தொகுவ. எண் | முதல் | வரை | பெயர் |
---|---|---|---|
1 | 25 சனவரி 1971 | 9 திசம்பர் 1971 | மி. எச். பக் |
2 | 18 மார்ச் 1972 | 19 பிப்ரவரி 1978 | ரா. சு. பதக் |
3 | 20 பிப்ரவரி 1978 | 11 திசம்பர் 1979 | டீ. யூ. மேத்தா |
4 | 12 திசம்பர் 1979 | 30 செப்டம்பர் 1983 | வீ. டீ. மிசுரா |
5 | 23 திசம்பர் 1983 | 13 நவம்பர் 1988 | பி. தி. தேசாய் |
6 | 29 மார்ச் 1989 | 5 அக்டோபர் 1989 | ந. மோ. கசுலிவால் |
7 | 6 நவம்பர் 1989 | 14 சனவரி 1991 | பி. சி. பி. மேனன் |
8 | 5 ஆகத்து 1991 | 20 அக்டோபர் 1992 | லீலா சேத் |
9 | 22 சூன் 1993 | 28 ஆகத்து 1993 | சசி காந்த் சேத் |
10 | 29 சனவரி 1994 | 1 ஆகத்து 1994 | விசுவநாதன் ரத்தம் |
11 | 17 செப்டம்பர் 1994 | 1 மார்ச் 1995 | ஜி. சி. குப்தாசை |
12 | 1 மார்ச் 1995 | 1 ஆகத்து 1996 | சைலேந்து நாத் புக்கான் |
13 | 1 ஆகத்து 1996 | 24 செப்டம்பர் 1997 | மாதவசாரி சிறீனிவாசன் |
14 | 6 நவம்பர் 1997 | 22 ஏப்ரல் 1998 | மக்காணி நாராயண ராவ் |
15 | 1 சூலை 1998 | 28 சனவரி 2000 | துரைசாமி ராஜா |
16 | 5 மே 2000 | 30 திசம்பர் 2001 | சி. கே. தாக்கூர் |
17 | 24 சனவரி 2002 | 1 சனவரி 2003 | டபுள்யு. ஏ. சிசாக் |
18 | 8 மார்ச் 2003 | 2 பிப்ரவரி 2008 | வினோத் குமார் குப்தா |
19 | 2 பிப்ரவரி 2008 | 7 ஆகத்து 2009 | ஜகதீசு பல்லாஹ் |
20 | 8 பிப்ரவரி 2010 | 6 மார்ச் 2013 | குரியன் ஜோசப் |
21 | 5 ஏப்ரல் 2013 | 24 நவம்பர் 2013 | அஜய் மணிக்ராவ் கான்வில்கர் |
22 | 18 சூன் 2014 | 24 ஏப்ரல் 2017 | மன்சூர் அகமது மிர்[2] |
23 | 5 அக்டோபர் 2018 | 24 மே 2019 | சூரிய காந்த்[3] |
24 | 22 சூன் 2019 | 22 செப்டம்பர் 2019 | வி. ராமசுப்பிரமணியன் |
25 | 6 அக்டோபர் 2019 | 30 சூன் 2021 | லிங்கப்பா நாராயண சுவாமி |
26 | 14 அக்டோபர் 2021 | பதவியில் | முகமது ரபீக் |
- ↑ https://m.timesofindia.com/city/shimla/justice-suryakant-takes-oath-as-chief-justice-of-himachal-high-courthttps://m.timesofindia.com/city/shimla/justice-suryakant-takes-oath-as-chief-justice-of-himachal-high-court/amp_articleshow/66087488.cms/amp_articleshow/66087488.cms
- ↑ "Governor administers oath to Justice Sanjay Karol as Judge of H P High Court". Shimla Times இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160402114650/http://www.shimlatimes.in/2013/11/governor-administers-oath-to-justice.html.
- ↑ "Surya Kant appointed as CJ of HP high court" (PDF).