இரவி விஜயகுமார் மலிமத்து

இரவி விஜயகுமார் மலிமத்து (Ravi Vijaykumar Malimath)(பிறப்பு 25 மே 1962) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி பொறுப்பு, நீதிபதியாக உத்தராகண்டு உயர் நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ளார்.[1] கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2]

மாண்புமிகு தலைமை நீதிபதி
இரவி விஜயகுமார் மலிமத்து
தலைமை நீதிபதி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 அக்டோபர் 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
(செயல்) தலைமை நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
1 ஜூலை 2021 – 13 அக்டோபர் 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்எல். நாராயணசாமி
நீதிபதி, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
7 சனவரி 2021 – 30 ஜீன் 2021
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
செயல் தலைமை நீதிபதி, உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
பதவியில்
28 ஜீலை 2020 – 6 சனவரி 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்இரமேசு அரங்கநாதன்
பின்னவர்இராகவேந்திர சிங் சவுகான்
நீதிபதி உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
பதவியில்
5 மார்ச் 2020 – 27 ஜூலை 2020
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி கர்நாடக உயர் நீதிமன்றம்
பதவியில்
18 பிப்ரவரி 2008 – 4 மார்ச் 2020
பரிந்துரைப்புகொ. கோ. பாலகிருஷ்ணன்
நியமிப்புபிரதீபா பாட்டீல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மே 1962

மேற்கோள்கள்

தொகு
  1. "Justice Malimath to be acting CJ of U'khand HC". Times of India. 18 July 2020. https://timesofindia.indiatimes.com/city/dehradun/justice-malimath-to-be-acting-cj-of-ukhand-hc/articleshow/77024888.cms. பார்த்த நாள்: 28 July 2020. 
  2. "Acting Chief Justices appointed for Uttarakhand, Sikkim High Courts [Read Notifications"]. Bar & Bench. 17 July 2020. https://www.barandbench.com. பார்த்த நாள்: 17 July 2020.