எஸ். மணிக்குமார்

கேரள உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர்

எஸ். மணிக்குமார் (S. Manikumar) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் ஏப்ரல் 24, 1961ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்றவர்.[1][2] சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்த கே. துரைசாமி டக்டர் நித்யகல்யாணி ஆகியோர் மணிக்குமாரின் பெற்றோராவர்.[3] மணிக்குமார் சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி மற்றும் சென்னைச் சட்டக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார்.

Hon'ble Chief Justice
எஸ். மணிக்குமார்
S. Manikumar
தலைமை நீதிபதி கேரள உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2019 (2019-10-11)
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்இரசிகேசு ராய்
நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
31 சூலை 2006 (2006-07-31) – 10 அக்டோபர் 2019 (2019-10-10)
பரிந்துரைப்புயோகேசு குமார் சபார்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 ஏப்ரல் 1961 (1961-04-24) (அகவை 63)
முன்னாள் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
  1. "Official".
  2. "Appointment Notification" (PDF). Official - Department of Justice - Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 October 2019.
  3. "ஓய்வுபெற்ற நீதிபதி கே.சாமிதுரை காலமானார்". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._மணிக்குமார்&oldid=3861949" இலிருந்து மீள்விக்கப்பட்டது