சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சத்தீசுகர் ஆளுநர் பெயரளவிலான தலைவராகவும், சத்தீசுகர் மாநிலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரி பிரதிநிதியாகவும் உள்ளார். ஆளுநர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். 12 பெப்ரவரி 2023 முதல் தற்போதைய ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன் ஆவார்.
சத்தீசுகர் ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | ஆளுநர் இல்லம்; இராய்ப்பூர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | தி. ந. சகே |
உருவாக்கம் | 1 நவம்பர் 2000 |
அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்
தொகுஆளுநர் பல்வேறு வகையான அதிகாரங்களை அனுபவிக்கிறார்:
- நிர்வாகம், நியமனங்கள் மற்றும் நீக்கம் தொடர்பான செயலாட்சியர் அதிகாரங்கள்,
- சட்டமியற்றுதல் மற்றும் மாநில சட்டமன்றம், அதாவது மாநிலச் சட்டப் பேரவை அல்லது மாநிலச் சட்டமன்ற மேலவை தொடர்பான சட்டமன்ற அதிகாரங்கள் மற்றும்
- ஆளுநரின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்படும் விருப்புரிமை அதிகாரங்கள்.
சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்
தொகு# | பெயர் | படிமம் | பதவி துவக்கம் | பதவி முடிவு | கால அளவு |
---|---|---|---|---|---|
1 | தி. ந. சகே | 1 நவம்பர் 2000 | 1 சூன் 2003 | 2 ஆண்டுகள், 212 நாட்கள் | |
2 | கிருஷ்ண மோகன் சேத் | 2 சூன் 2003 | 25 சனவரி 2007 | 3 ஆண்டுகள், 237 நாட்கள் | |
3 | ஈ. சீ. இல. நரசிம்மன் | 26 சனவரி 2007 | 23 சனவரி 2010 | 2 ஆண்டுகள், 362 நாட்கள் | |
4 | சேகர் தத் | 24 சனவரி 2010 | 19 சூன் 2014 | 4 ஆண்டுகள், 146 நாட்கள் | |
— | ராம் நரேஷ் யாதவ் (செயல்) | 19 சூன் 2014 | 14 சூலை 2014 | 0 ஆண்டுகள், 25 நாட்கள் | |
5 | பல்ராம்ஜி தாஸ் டாண்டன் | 18 சூலை 2014[1] | 14 ஆகத்து 2018 | 4 ஆண்டுகள், 27 நாட்கள் | |
— | ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) | 15 ஆகத்து 2018[2] | 28 சூலை 2019 | 0 ஆண்டுகள், 347 நாட்கள் | |
6 | அனுசுயா யுகே | 29 சூலை 2019 | 12 பெப்பிரவரி 2023 | 3 ஆண்டுகள், 208 நாட்கள் | |
7 | பிசுவபூசண் அரிச்சந்தன் | 23 பெப்பிரவரி 2023 [3] | தற்பொழுது கடமையாற்றுபவர் | 1 ஆண்டு, 209 நாட்கள் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "New Governors of UP, Bengal, Chhattisgarh, Gujarat and Nagaland named". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.
- ↑ "Anandiben Patel to hold additional charge as Chhattisgarh Governor" (in en). 14 August 2018 இம் மூலத்தில் இருந்து 27 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221127164820/https://news.abplive.com/india-news/anandiben-patel-to-hold-additional-charge-as-chhattisgarh-governor-742375. பார்த்த நாள்: 27 November 2022.
- ↑ "Harichandan to swear-in on February 23", Lalluram English, 19 February 2023
வெளியிணைப்புகள்
தொகு