ஆளுநர் இல்லம், ராய்ப்பூர்

ஆளுநர் இல்லம் அல்லது ராஜ் பவன் (Raj Bhavan, Raipur) என்பது சத்தீசுகர் ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் . இது சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் அமைந்துள்ளது.[1]

ஆளுநர் இல்லம், ராய்ப்பூர்
Map
பொதுவான தகவல்கள்
ஆள்கூற்று21°14′32″N 81°38′43″E / 21.242307°N 81.645209°E / 21.242307; 81.645209
உரிமையாளர்சத்திசுகர் அரசு

வரலாறு

தொகு

சத்தீசுகர் மாநிலம் 01 நவம்பர் 2000 அன்று உருவாக்கப்பட்டபோது ஆளுநர் இல்லம் நிறுவப்பட்டது. ராய்ப்பூரில் அமைந்துள்ள இந்த இல்லம், இம்மாநிலம் நிறுவப்படுவதற்கு முன்பு 1899 முதல் விருந்தினர் இல்லமாக இருந்தது. சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஆளுநர் இல்லம், குறுகிய காலத்தில் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அழகான வளாகமாக உருவாக்கப்பட்டது.[2]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Chhattisgarh to shift its secretariat to new capital, Naya Raipur". dna (in அமெரிக்க ஆங்கிலம்). 28 September 2012. பார்க்கப்பட்ட நாள் 26 April 2016.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.

வெளி இணைப்புகள்

தொகு