நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல் நாகாலாந்து ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கோகிமாவில் உள்ள ராஜ்பவன் (நாகாலாந்து) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு) என்பவர் ஆளுநராக உள்ளார்.
நாகாலாந்து ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | ராஜ்பவன்; கோகிமா |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | விஷ்ணு சகே, ஐ.சி.எஸ் (ஓய்வு) |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
நாகாலாந்து ஆளுநர்கள்
தொகுவ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | விஷ்ணு சகாய் | 01 டிசம்பர் 1963 | 16 ஏப்ரல் 1968 |
2 | பி. கே. நேரு | 17 ஏப்ரல் 1968 | 18 செப்டம்பர் 1973 |
3 | எல். பி. சிங் | 19 செப்டம்பர் 1973 | 09 ஆகத்து 1981 |
4 | எஸ். எம். எச். பெர்ட்டா | 10 ஆகத்து 1981 | 12 சூன் 1984 |
5 | ஜென்.(ஒய்வு.) கே. வி. டபுள்யூ. | 13 சூன் 1984 | 19 சூலை 1989 |
6 | மருத்துவர். கோபால் சிங் | 20 சூலை 1989 | 3 மே 1990 |
7 | மருத்துவர். எம்.எம். தோமை | 9 மே 1990 | 12 ஏப்ரல் 1992 |
8 | லோக் நாத் மிஸ்ரா | 13 ஏப்ரல் 1992 | 1 அக்டோபர் 1993 |
9 | லெப். ஜென்.(ஒய்வு.) வி.கே. நாயர் பி.வி.எஸ்.எம், எஸ்.எம் | 2 அக்டோபர் 1993 | 4 ஆகத்து 1994 |
10 | ஒ. என். ஸ்ரீவா | 05 ஆகத்து 1994 | 11 நவம்பர் 1996 |
11 | ஒம் பிரகாஷ் சர்மா | 12 நவம்பர் 1996 | 27 ஜனவரி 2002 |
12 | ஷியாமல் தத்தா | 28 சனவரி 2002 | 2 பெப்ரவரி 2007 |
13 | கே. வில்சன் | 3 பெப்ரவரி 2007 | 4 பெப்ரவரி 2007 |
14 | கே. சங்கரநாராயணன் | 4 பெப்ரவரி 2007 | 28 சூலை 2009 |
16 | குர்பசன்சகத் | 28 சூலை 2009 | 14 அக்டோபர் 2009 |
16 | நிகில் குமார் | 14 அக்டோபர் 2009 | 20 மார்ச் 2013 |
17 | அஸ்வின் குமார் | 21 மார்ச் 2013 | 27 சூன் 2014 |
18 | கிரிசன் காந்த் பவுல் (கூடுதல் பொறுப்பு)[1] | 02 சூலை 2014 | 19 சூலை 2014 |
19 | பத்மநாப ஆச்சாரியா[2] | 19 சூலை 2014 | 31 சூலை 2019 |
20 | ஆர். என். ரவி | 1 ஆகத்து 2019 | 17 செப்டம்பர் 2021 |
21 | ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு) | 17 செப்டம்பர் 2021 | 20 பிப்ரவரி 2023 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meghalaya Governor Krishan Kant Paul takes additional charge of Nagaland". Economic Times. 2 July 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/meghalaya-governor-krishan-kant-paul-takes-additional-charge-of-nagaland/articleshow/37634253.cms. பார்த்த நாள்: 28 August 2018.
- ↑ "P B Acharya sworn in as Nagaland Governor". Deccan Herald. 19 July 2014. https://www.deccanherald.com/content/420582/p-b-acharya-sworn-nagaland.html. பார்த்த நாள்: 28 August 2018.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- நாகாலாந்து ராஜ்பவன் இணையம் பரணிடப்பட்டது 2007-02-08 at the வந்தவழி இயந்திரம்