ஒடிசா ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(ஒரிசா ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் ஒடிசா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் புவனேசுவரத்தில் உள்ள ராஜ்பவன் (ஒடிசா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கணேசி இலால் என்பவர் ஆளுநராக உள்ளார்.

ஒடிசா ஆளுநர்
ராஜ் பவன், ஒடிசா
தற்போது
கணேசி இலால்

29 மே 2018 (2018-05-29) முதல்
வாழுமிடம்ராஜ்பவன், ஒடிசா, புவனேசுவர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்சர் ஜான் அஸ்டின் அப்பேக்(சுதந்திரத்திற்கு முன்பு)
முனைவர். கைலாஷ் நாத் கட்ஜூ (சுதந்திரத்திற்கு பின்பு)
உருவாக்கம்1 ஏப்ரல் 1936; 88 ஆண்டுகள் முன்னர் (1936-04-01)
இணையதளம்www.rajbhavanodisha.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள ஒடிசா மாநிலம்.

ஒடிசா ஆளுநர்கள்

தொகு
ஒரிசா ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
பிரித்தானிய இந்தியா (1947க்கு முன்னர்)
1 சர் ஜான் அஸ்டின் அப்பேக் 1 ஏப்ரல் 1936 11 ஆகஸ்டு 1938
2 ஜார்ஜ் டவுன்சென்ட் போக் (தற்காலிகம்) 11 ஆகஸ்டு 1938 7 டிசம்பர் 1938
3 சர் ஜான் அஸ்டின் அப்பேக் 8 டிசம்பர் 1938 31 மார்ச் 1941
4 சர் அவுதான் லுயிஸ் 1 ஏப்ரல் 1941 31 மார்ச் 1946
5 சர் சந்துலால் திரிவேதி 01 ஏப்ரல் 1946 14 ஆகஸ்டு 1947
சுதந்திர இந்தியா (1947க்கு பின்னர்)
6 முனைவர். கைலாஷ் நாத் கட்ஜூ 15 ஆகஸ்டு 1947 20 ஜூன் 1948
7 எம். ஆசப் அலி 21 ஜூன் 1948 5 மே 1951
8 வி. பி. மேனன் (தற்காலிகம்) 6 மே 1951 17 ஜூலை 1951
9 எம். ஆசப் அலி 18 ஜூலை 1951 6 ஜூன் 1952
10 சையத் பஜூல் அலி 7 ஜூன் 1952 9 பெப்ரவரி 1954
11 பி. எஸ். குமாரசுவாமிராஜா 10 பெப்ரவரி 1954 11 செப்டம்பர் 1956
12 பீம் சென் சச்சார் 12 செப்டம்பர் 1956 31 ஜூலை 1957
13 யஸ்வந்த் நாராயண் சுக்தங்கர் 31 ஜூலை 1957 15 செப்டம்பர் 1962
14 முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா 16 செப்டம்பர் 1962 5 ஆகஸ்டு 1966
15 கலீல் அகமது (தற்காலிகம்) 5 ஆகஸ்டு 1966 11 செப்டம்பர் 1966
16 முனைவர். அஜூதியா நாத் கோஸ்லா 12 செப்டம்பர் 1966 30 ஜனவரி 1968
17 முனைவர். சவுகத்துல்லா ஷா அன்சார் 31 ஜனவரி 1968 20 செப்டம்பர் 1971
18 சர்தார் ஜோகிந்திர சிங் (தற்காலிகம்) 20 செப்டம்பர் 1971 30 ஜூன் 1972
19 நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா 1 ஜூலை 1972 8 நவம்பர் 1972
20 பசப்ப தனப்பா ஜாட்டி 8 நவம்பர் 1972 20 ஆகஸ்டு 1974
21 நீதியரசர் காட்டிகிருஷ்ண மிஸ்ரா 21 ஆகஸ்டு 1974 25 அக்டோபர் 1974
22 ஏ. ஏ. கான் 25 அக்டோபர் 1974 17 ஏப்ரல் 1976
23 நீதியரசர் சிவ நாராயின் சங்கர் (தற்காலிகம்) 17 ஏப்ரல் 1976 7 பெப்ரவரி 1977
24 அர்சரன் சிங் பிரார் 7 பெப்ரவரி 1977 22 செப்டம்பர் 1977
25 பகவத் தயாள் சர்மா 23 செப்டம்பர் 1977 30 ஏப்ரல் 1980
26 செப்புதிர முத்தனா பூனச்சா 30 ஏப்ரல் 1980 30 செப்டம்பர் 1980
27 நீதியரசர் எஸ். கே. ராய் (தற்காலிகம்) 1 அக்டோபர் 1980 3 நவம்பர் 1980
28 செப்புதிர முத்தனா பூனச்சா 4 நவம்பர் 1980 24 ஜூன் 1982
29 நீதியரசர் ஆர். என். மிஸ்ரா (தற்காலிகம்) 25 ஜூன் 1982 31 ஆகஸ்டு 1982
30 செப்புதிர முத்தனா பூனச்சா 1 செப்டம்பர் 1982 17 ஆகஸ்டு 1983
31 பிஷம்பர் நாத் பாண்டே 17 ஆகஸ்டு 1983 20 நவம்பர் 1988
32 பேரா. சையித் நூருள் அசன் 20 நவம்பர் 1988 6 பெப்ரவரி 1990
33 யக்கியா தத் சர்மா 7 பெப்ரவரி 1990 1 பெப்ரவரி 1993
34 பேரா. சையித் நூருள் அசன் 1 பெப்ரவரி 1993 31 மே 1993
35 பி. சத்ய நாராயண் ரெட்டி 1 ஜூன் 1993 17 ஜூன் 1995
36 கோபால ராமானுஜம் 18 ஜூன் 1995 30 ஜனவரி 1997
37 கே. வி. ரகுநாத ரெட்டி 31 ஜனவரி 1997 12 பெப்ரவரி 1997
38 கோபால ராமானுஜம் 13 பெப்ரவரி 1997 13 டிசம்பர் 1997
39 கே. வி. ரகுநாத ரெட்டி 13 டிசம்பர் 1997 27 ஏப்ரல் 1998
40 முனைவர். சி. ரங்கராஜன் 27 ஏப்ரல் 1998 14 நவம்பர் 1999
41 எம். எம். ராஜேந்திரன் 15 நவம்பர் 1999 17 நவம்பர் 2004
42 இராமேசுவர் தாக்கூர் 18 நவம்பர் 2004 21 ஆகஸ்டு 2007
43 முரளிதர் சந்திரகாந்த் பண்டாரி 21 ஆகஸ்டு 2007 கடமையாற்றுபவர்
44 எஸ். சி. ஜமீர் 21 மார்ச் 2013 20 மார்ச் 2018
45 சத்ய பால் மாலிக் (கூடுதல் பொறுப்பு) 21 மார்ச் 2018 28 மே 2018
46 கணேசி இலால் 29 மே 2018 பதவியிலுள்ளார்

வெளி இணைப்புகள்

தொகு