கே. வி. ரகுநாத ரெட்டி
கே. வி. ரகுநாத ரெட்டி (K. V. Raghunatha Reddy; செப்டம்பர் 4, 1924[1]- மார்ச் 4 2002[2])[3] இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் திரிபுரா[4], ஒடிசா[5] மற்றும் மேற்கு வங்காளத்தின் ஆளுநராக இருந்துள்ளார் [6] இருந்தார். இவர் மூன்று முறை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்துள்ளார் மற்றும் மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்[7].
கே.வி. ரகுநாத ரெட்டி K. V. Raghunatha Reddy | |
---|---|
15-வது மேற்கு வங்க ஆளுநர் | |
பதவியில் 14 ஆகத்து 1993 – 27 ஏப்ரல் 1998 | |
முன்னையவர் | பி. சத்ய நாராயண் ரெட்டி |
பின்னவர் | ஏ. ஆர். கிட்வாய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 செப்டம்பர் 1924 |
இறப்பு | 4 மார்ச்சு 2002 | (அகவை 77)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Member's detail" (PDF).
- ↑ "Raghunatha Reddy dead". The Hindu. 5 March 2002. https://www.thehindu.com/2002/03/05/stories/2002030502661300.htm. பார்த்த நாள்: 31 December 2018.
- ↑ India book of the year. Encyclopædia Britannica (India). 2003. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8131-000-2.
- ↑ "Tripura - Governors". tripura.nic.in. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
- ↑ Bulletin of the Ramakrishna Mission Institute of Culture, Volume 49. இராமகிருசுண இயக்கம். 1998. p. 247.
- ↑ "Quicktakes". இந்தியன் எக்சுபிரசு. 14 December 1997. http://www.indianexpress.com/ie/daily/19971214/34850673.html. பார்த்த நாள்: 27 November 2010. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Trivedi, H. N. (1977). Thirty years of the Indian National Trade Union Congress, 1947 to 1977. Indian National Trade Union Congress. p. 35. இணையக் கணினி நூலக மைய எண் 5971288.