சிக்கிம் ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சிக்கிம் ஆளுநர் பதவி 1975 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கேங்டாங்கில் உள்ள ராஜ்பவன் (சிக்கிம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கங்கா பிரசாத் என்பவர் ஆளுநராக உள்ளார்.

சிக்கிம் ஆளுநர்
ராஜ் பவன், சிக்கிம்
தற்போது
கங்கா பிரசாத்

26 ஆகத்து 2018 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; கேங்டாக்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்பி. பி. லால்
உருவாக்கம்1975
இணையதளம்www.rajbhavansikkim.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள சிக்கிம் மாநிலம்.

சிக்கிம் ஆளுநர்கள் தொகு

சிக்கிம் ஆளுனராகப் பதவி வகித்தவர்களின் பெயர்களும், அவர்களின் பதவிக் காலங்களும் பின்வருமாறு:

சிக்கிம் ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பிபெபன் பேகாரி இலால் 16 மே 1975 09 ஜனவரி 1981
2 எச் ஜே எச் தலியார்கான் 10 ஜனவரி 1981 17 ஜூன் 1984
3 பிரபாகர் ராவ் 18 ஜூன் 1984 30 மே 1985
4 பீஷ்ம நாராயண் சிங் 31 மே 1985 20 நவம்பர் 1985
5 டி. வி. ராஜேஸ்வர் 21 ஜனவரி 1985 01 மார்ச் 1989
6 எஸ். கே. பட்னாகர் 02 மார்ச் 1989 07 பெப்ரவரி 1990
7 ஆர் எச் தலஹானி 08 பெப்ரவரி 1990 20 செப்டம்பர் 1994
8 பி. சிவ சங்கர் 21 செப்டம்பர் 1994 11 நவம்பர் 1995
9 கே. வி. ரகுநாத ரெட்டி 12 நவம்பர் 1995 09 பெப்ரவரி1996
10 சவுதாரி ரந்தீர் சிங் 10 பெப்ரவரி 1996 17 மே 2001
11 கிதார் நாத் சாகானி 18 மே 2001 25 அக்டோபர் 2002
12 வி. ராமா ராவ் 26 அக்டோபர் 2002 12 ஜூலை 2006
13 ஆர்.எஸ்.கவை 13 ஜூலை 2006 12 ஆகஸ்டு 2006
14 வி. ராமா ராவ் 13 ஆகஸ்டு 2006 25 அக்டோபர் 2007
15 சுதர்சன் அகர்வால் 25 அக்டோபர் 2007 08 ஜூலை 2008
16 பால்மிகி பிரசாத் சிங் 09 ஜூலை 2008 30 ஜூன் 2013
17 சீனிவாச பாட்டீல்[1] 1 ஜூலை 2013 26 ஆகஸ்டு 2018
18 கங்கா பிரசாத் 26 ஆகஸ்டு 2018[2] தற்போது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள் தொகு