சீனிவாச பாட்டீல்

இந்திய அரசியல்வாதி

சீனிவாச பாட்டீல் (Shriniwas Patil) என்பவர் இந்திய நாட்டின் சிக்கிம் மாநில முன்னாள் ஆளுநர் ஆவார்[1]. இவர் 1941 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். இந்தியாவின் 13 மற்றும் 14-வது மக்களவையில் இவர் ஓர் உறுப்பினராகப் பணியாற்றினார். தேசியவாத காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் மகாராடிராவைச் சேர்ந்த காரத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவர் ஒரு முன்னாள் இந்திய ஆட்சி பணி அதிகாரியும் ஆவார்.[2]

சீனிவாச பாட்டீல்
சிக்கிம் மாநில ஆளுநர்
முன்னையவர்பால்மீகி பிரசாத் சிங்
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்
காரத் நாடாளுமன்றம்
முன்னையவர்பிரித்விராச் சவான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1941 (1941-02-11) (அகவை 83)
சத்ரா நகரம், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிNCP
துணைவர்ரசனிதேவி
பிள்ளைகள்1 மகன்
வாழிடம்(s)203, சானிவார் பெத், அனுதா அரங்கு, காரத் - 415110, தொலைபேசி. 02164-225600/700
மூலம்: [1]

குறிப்புகள்

தொகு
  1. "Shriniwas Patil named new Sikkim governor - Times Of India". indiatimes.com. 2013. Archived from the original on 2013-07-06. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013. Shriniwas Dadasaheb Patil has been appointed as the new governor of Sikkim.
  2. "Former IAS officer Shriniwas Patil appointed Governor of Sikkim | THE SEN TIMES". tkbsen.in. 2013. Archived from the original on 6 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 6 July 2013. He is a retired officer of the Indian Administrative Service {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனிவாச_பாட்டீல்&oldid=3791843" இலிருந்து மீள்விக்கப்பட்டது