கேரள ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கேரள ஆளுநர்களின் பட்டியல், கேரள ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் (கேரளா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆரிப் முகமது கான் என்பவர் ஆளுநராக உள்ளார்.
கேரள ஆளுநர் | |
---|---|
![]() ராஜ் பவன், கேரளா | |
![]() | |
வாழுமிடம் | ராஜ் பவன், கேரளா |
நியமிப்பவர் | குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
இணையதளம் | www |
கேரளா ஆளுநர்கள்தொகு
# | ஆளுநர் பெயர் | உருவப்படம் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
1 | புர்குல ராமகிருஷ்ண ராவ் | 22 நவம்பர் 1956 | 1 சூலை 1960 | |
2 | வி. வி. கிரி | 1 சூலை 1960 | 2 ஏப்ரல் 1965 | |
3 | அஜித் பிரசாத் ஜெயின் | 2 ஏப்ரல் 1965 | 6 பிப்ரவரி 1966 | |
4 | பக்வான் சகாய் | 6 பிப்ரவரி 1966 | 15 மே 1967 | |
5 | வி. விஸ்வநாதன் | 15 மே 1967 | 1 ஏப்ரல் 1973 | |
6 | என். என். வாங்கூ | 1 ஏப்ரல் 1973 | 10 அக்டோபர் 1977 | |
7 | ஜோதி வெங்கடாசலம் | 14 அக்டோபர் 1977 | 27 அக்டோபர் 1982 | |
8 | பா. ராமச்சந்திரன் | 27 அக்டோபர் 1982 | 23 பிப்ரவரி 1988 | |
9 | ராம்துலாரி சின்கா | 23 பிப்ரவரி 1988 | 12 பிப்ரவரி 1990 | |
10 | சுவரூப் சிங் | 12 பிப்ரவரி 1990 | 20 டிசம்பர் 1990 | |
11 | பி. ராச்சையா | 20 டிசம்பர் 1990 | 9 நவம்பர் 1995 | |
12 | பி. சிவ சங்கர் | 12 நவம்பர் 1995 | 1 மே 1996 | |
13 | குர்ஷித் ஆலம் கான் | 5 மே 1996 | 25 சனவரி 1997 | |
14 | சுக்தேவ் சிங் காங்கு | 25 சனவரி 1997 | 18 ஏப்ரல் 2002 | |
15 | சிக்கந்தர் பகத் | 18 ஏப்ரல் 2002 | 23 பிப்ரவரி 2004 | |
— | டி. என். சதுர்வேதி (சிக்கந்தர் பகத்தின் மரணத்திற்குப் பிறகு கூடுதல் பொறுப்பு) | 25 பிப்ரவரி 2004 | 23 சூன் 2004 | |
16 | ஆர். எல். பாட்டியா | 23 சூன் 2004 | 10 சூலை 2008 | |
17 | ஆர். எஸ். கவை | 11 சூலை 2008 | 7 செப்டம்பர் 2011 | |
18 | பாரூக் மரைக்காயர் | 8 செப்டம்பர் 2011 | 26 சனவரி 2012 | |
— | பரத்வாஜ் (பாரூக் மரைக்காயரின் மறைவுக்குப் பின் கூடுதல் பொறுப்பு) | 26 சனவரி 2012 | 22 மார்ச் 2013 | |
19 | நிகில்குமார் | 23 மார்ச் 2013 | 5 மார்ச் 2014 | |
20 | சீலா தீக்சித் | 5 மார்ச் 2014 | 26 ஆகத்து 2014 | |
21 | ப. சதாசிவம்[1] | 5 செப்டம்பர் 2014 | 5 செப்டம்பர் 2019 | |
22 | ஆரிப் முகமது கான்[2] | 6 செப்டம்பர் 2019 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Sathasivam sworn in as Kerala Governor". 27 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் மாற்றம்". புதிய தலைமுறை (செப்டம்பர் 1, 2019)