வி. வெங்கடசுப்பா
புதுச்சேரி மேனாள் முதல்வர்
(வி. வெங்கடசுப்பா ரெட்டியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வி. வெங்கடசுப்பா ரெட்டியார் (V. Venkatasubha Reddiar)(இறப்பு 06 சூன் 1982) புதுச்சேரியின் இரண்டாவது முதலமைச்சராக பதவி வகித்தவர். இவர் இருமுறை செப்டம்பர் 11, 1964 முதல் ஏப்ரல் 8, 1967 வரையும், பின்னர் மார்ச் 6,1968 முதல் செப்டம்பர் 18, 1968 வரையும் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] இவரது மகன் வெ. வைத்திலிங்கம் பாண்டிச்சேரி முதல்வராக இருந்தார்.[3][4]
வி. வெங்கடசுப்பா V.Venkatasubba Reddiar | |
---|---|
2வது பாண்டிச்சேரி முதல்வர் | |
பதவியில் 6 மார்ச்சு 1968 – 17 செப்டம்பர் 1968 | |
முன்னையவர் | பாரூக் மரைக்காயர் |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | நெட்டப்பாக்கம் |
பதவியில் 11 செப்டம்பர் 1964 – 8 ஏப்ரல் 1967 | |
முன்னையவர் | எடுவர்ட் குபேர் |
பின்னவர் | பாரூக் மரைக்காயர் |
தொகுதி | நெட்டப்பாக்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 திசம்பர் 1909[1] புதுச்சேரி |
இறப்பு | 6 ஜூன் 1982 (வயது 72) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Leaders pay homage to Venkatasubba Reddiar" (in en-IN). The Hindu. 7 June 2014. http://www.thehindu.com/news/cities/puducherry/leaders-pay-homage-to-venkatasubba-reddiar/article6092441.ece.
- ↑ "States of India since 1947 - Puducherry (Pondicherry)".
- ↑ "Union Territory of Pondicherry".
- ↑ "Vaithilingam sworn in as Puducherry Chief Minister", IST, PTI (Times of India), 4 September 2008.
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |