மு. ராமதாஸ்

இந்திய அரசியல்வாதி
(எம். ராமதாஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மு. ராமதாஸ் (பிறப்பு: அக்டோபர் 11, 1949) என்பவர் இந்தியாவின் பதினான்காவது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் இராமதாஸ் தலைமையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினராக உள்ளார். பதினைந்தாவது மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்ட இவர், வி. நாராயணசாமியிடம், 91,772 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

மு. ராமதாஸ்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
(2004 - 2009)
முன்னையவர்பாரூக் மரைக்காயர்
பின்னவர்வி. நாராயணசாமி
தொகுதிபுதுச்சேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 அக்டோபர் 1949 (1949-10-11) (அகவை 75)
தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாமக
துணைவர்ரா. தனலட்சுமி
பெற்றோர்முருகையன்
தையல்நாயகி
வாழிடம்(s)புதுச்சேரி, இந்தியா
As of செப்டம்பர் 16, 2006
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-12.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ராமதாஸ்&oldid=3957961" இலிருந்து மீள்விக்கப்பட்டது