பிரபாத் குமார்
பிரபாத் குமார் (Prabhat Kumar) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். 1963 பணித்தொகுப்பின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். அவர் 1998 மற்றும் 2000 க்கு இடையில் அமைச்சரவை செயலாளராகப் பணியாற்றினார். நவம்பர் 2000 இல் ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கிய பின்னர், அவர் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[1]
பிரபாத் குமார் | |
---|---|
முதலாவது ஜார்க்கண்டின் ஆளுநர் | |
பதவியில் 14 நவம்பர் 2000 – 3 பிப்ரவரி 2002 | |
முன்னையவர் | புதியதாகத் தொடங்கப்பட்ட அமைப்பு |
பின்னவர் | வி. சி. பாண்டே |
25 ஆவது இந்திய அமைச்சகச் செயலாளர் | |
பதவியில் 1 ஏப்ரல் 1998 – 31 அக்டோபர் 2000 | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னையவர் | டி. எஸ். ஆர். சுப்ரமணியன் |
பின்னவர் | டி. ஆர். பிரசாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 அக்டோபர் 1940 அலகாபாத், ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (தற்போதையஉத்தரப் பிரதேசம், இந்தியா) |
தேசியம் | இந்தியர் |
தொழில் | இந்திய ஆட்சிப்பணி அலுவலர், அரசியல்வாதி |
வாழ்க்கை விவரங்கள்
தொகுகுமார் உத்தரபிரதேசத்தின் அலகாபாத்தில் பிறந்து வளர்ந்தார். 1963 குழுவின் இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் மற்றும் உத்தரபிரதேச அணியைச் சார்ந்தவர் ஆவார். குமார் அமைச்சரவை செயலாளராகப் நியமிக்கப்படுவதற்கு முன்பு ஜவுளி அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றினார்.[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ghosh, Abantika (5 June 2011). "Citizens push to bring Prime Minister in Lokpal ambit". Times of India இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131023061219/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-15/india/29661081_1_lokpal-ambit-lokpal-bill-ombudsman-bill. பார்த்த நாள்: 22 December 2012.
- ↑ "Prabhat Kumar". Governance India. IC Centre for Governance. Archived from the original on 1 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.
occupied the position of Cabinet Secretary from April 1998 to October 2000
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Prabhat Kumar is new cabinet secretary". Rediff.com. 21 March 1998. http://www.rediff.com/news/1998/mar/23cab.htm. பார்த்த நாள்: 7 November 2018.