லாத்தேஹார் சட்டமன்றத் தொகுதி
லாத்தேஹார் சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சத்ரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள்தொகு
இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]
- பலாமூ மாவட்டம் (பகுதி)
- லாத்தேஹார் பேரூராட்சி
- லாத்தேஹார் காவல் வட்டம்
- சந்துவா, பாலுமத் காவல் வட்டங்கள்
சட்டமன்ற உறுப்பினர்தொகு
- 2014 - இன்று வரை: பிரகாஷ் ராம் (ஜார்க்கண்டு விகாஸ் மோர்ச்சா)[2]
சான்றுகள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-01-01 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ஜார்க்கண்டு சட்டமன்றத் தேர்தலின் வென்ற வேட்பாளர்கள், 2014ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல்கள் - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". 2015-01-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-01 அன்று பார்க்கப்பட்டது.