ஜம்ஷேத்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஜம்ஷேத்பூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி என்பது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கான தொகுதி ஆகும்.[1] இது ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

தொகு

இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் அரசியல் கட்சி
2005 ரகுபார் தாசு பாசக
2009 ரகுபார் தாசு பாசக
2014 ரகுபார் தாசு பாசக

2014 முடிவுகள்

தொகு
கட்சி வேட்பாளர் வாக்குகள்
பாசக ரகுபார் தாசு 103,427
காங்கிரசு ஆனந்த் பிகாரி துபய் 33,270
சாவிமோ அபய் சிங் 20,815
சாமுமோ கமல்சித் கௌர் கில் 3987
யாரும் இல்லை எக்கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் 1,674


சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. "தேர்தல் ஆணையம்]]". Archived from the original on 2015-01-18. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.