கிழக்கு சிங்பூம் மாவட்டம்
சார்க்கண்டில் உள்ள மாவட்டம்
கிழக்கு சிங்பூம் மாவட்டம் 0.2em | |
---|---|
கிழக்கு சிங்பூம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கொல்கான் கோட்டம் |
தலைமையகம் | ஜம்ஷேத்பூர் |
பரப்பு | 3,533 km2 (1,364 sq mi) |
மக்கட்தொகை | 2,291,032 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 648/km2 (1,680/sq mi) |
படிப்பறிவு | 76.13% |
பாலின விகிதம் | 949 |
மக்களவைத்தொகுதிகள் | ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜம்ஷேத்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்
தொகுஇது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு பஹராகொடா, காட்சிலா, போட்கா, ஜுக்சலாய், ஜம்ஷேத்பூர் கிழக்கு, ஜம்ஷேத்பூர் மேற்கு ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், ஜம்ஷேத்பூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °F (°C) | 76 (24) |
81 (27) |
91 (32) |
98 (36) |
98 (38) |
93 (33) |
88 (31) |
88 (31) |
87 (30) |
86 (30) |
82 (27) |
76 (24) |
87 (30) |
தாழ் சராசரி °F (°C) | 57 (14) |
62 (16) |
70 (21) |
78 (25) |
81 (27) |
81 (27) |
80 (26) |
79 (26) |
78 (25) |
73 (22) |
65 (18) |
57 (13) |
72 (22) |
பொழிவு inches (cm) | 0.43 (1.08) |
0.52 (1.33) |
0.76 (1.94) |
0.70 (1.77) |
2.16 (5.49) |
6.8 (17.28) |
9.09 (23.09) |
9.95 (25.27) |
6.53 (16.58) |
2.15 (5.45) |
0.34 (0.87) |
0.23 (0.59) |
39.66 (100.74) |
ஆதாரம்: Weatherbase[2] and MSN Weather[3] |
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.
- ↑ "Weatherbase: Historical Weather for Jamshedpur, India". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Monthly Averages for Jamshedpur, IND". MSN Weather. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 1 ஏப்ரல் 2010.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)