ஆனந்த் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (குசராத்)

ஆனந்த் மக்களவைத் தொகுதி (Anand Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியா மாநிலமான குசராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

ஆனந்த் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
ஆனந்த் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்17,80,182
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024 இந்தியப் பொதுத் தேர்தல்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது ஆனந்த் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டத்தொகுதிகள் உள்ளன. இவை:[1]

தொகுதி எண் சட்டமன்றத் தொகுதி இடஒதுக்கீடு மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2019 தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி
108 கம்பாத் பொது ஆனந்த் சிராக் பட்டேல் பாஜக பாஜக
109 போர்சாட் பொது ஆனந்த் இராமன்பாய் சோலங்கி பாஜக பாஜக
110 அங்கலவ் பொது ஆனந்த் அமித் சாவ்தா இதேகா பாஜக
111 உம்ரேத் பொது ஆனந்த் கோவிந்த்பாய் பர்மர் பாஜக பாஜக
112 ஆனந்து பொது ஆனந்த் யோகேசு படேல் பாஜக பாஜக
113 பெட்லாட் பொது ஆனந்த் கமலேசு படேல் பாஜக பாஜக
114 சோஜித்ரா பொது ஆனந்த் விபுல் படேல் பாஜக பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1957 மணிபென் பட்டேல் இந்திய தேசிய காங்கிரசு
1962 நரேந்திரசிங் மகிதா சுதந்திராக் கட்சி
1967 இந்திய தேசிய காங்கிரசு
1971 பிரவின்சிங் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
1977 அஜித்சிங் தாபி இந்திய தேசிய காங்கிரசு
1980 ஈசுவர்பாய் சாவ்தா
1984
1989 நதுபாய் மணிபாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
1991 ஈசுவர்பாய் சாவ்தா இந்திய தேசிய காங்கிரசு
1996
1998
1999 தீபக்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2004 பாரத்சிங் சோலங்கி இந்திய தேசிய காங்கிரசு
2009
2014 திலிப்பாய் படேல் பாரதிய ஜனதா கட்சி
2019 மிதேசு இரமேசுபாய் படேல்
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல் :ஆனந்த்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி மிதேசு இரமேசுபாய் படேல் 6,12,484 52.44 4.66
காங்கிரசு அமித் சாவ்தா 5,22,545 44.74  5.47
நோட்டா நோட்டா (இந்தியா) 15,930 1.36 0.30
பசக சுரேஷ்பாய் துலாபாய் பட்டேல் 5,831 0.50 N/A
style="background-color: வார்ப்புரு:சுயேச்சை/meta/color; width: 5px;" | [[சுயேச்சை|வார்ப்புரு:சுயேச்சை/meta/shortname]] போய் அசிசுகுமார் தகோர்பாய் 5,542 0.47 N/A
சுயேச்சை கேயர்பாய் பிரவிபாய் பட்டேல் 2,298 0.20 N/A
style="background-color: வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/color; width: 5px;" | [[திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி|வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/shortname]] பாத் சுனில்குமார் நரேந்திரபாய் 1,592 0.14  0.04
வாக்கு வித்தியாசம் 89,939 7.70 10.13
பதிவான வாக்குகள் 11,67,969 65.61 1.43
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: ஆனந்த்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி மிதேசு இரமேசுபாய் படேல் 6,33,097 57.10 +6.55
காங்கிரசு பரத்சிங் சோலங்கி 4,35,379 39.27 -4.75
style="background-color: வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/color; width: 5px;" | [[திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி|வார்ப்புரு:திரும்ப பெறும் உரிமைபெற்ற கட்சி/meta/shortname]] பாத் சுனில்குமார் நரேந்திரபாய் 1,155 0.1 N/A
நோட்டா நோட்டா (இந்தியா) 18,392 1.66 -0.08
வாக்கு வித்தியாசம் 1,97,718 17.83 +11.30
பதிவான வாக்குகள் 11,10,084 67.04 +2.15
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: ஆனந்த்[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க திலிப்பாய் படேல் 4,90,829 50.55 +8.94
காங்கிரசு பரத்சிங் சோலங்கி 4,27,403 44.02 -7.55
சுயேச்சை பைரோஜ்பாய் வகோரா 6,689 0.69 ---
நோட்டா நோட்டா 16,872 1.74 ---
வாக்கு வித்தியாசம் 63,426 6.53 -3.43
பதிவான வாக்குகள் 9,71,262 64.89 +16.48
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +5.17

2009 பொதுத் தேர்தல்

தொகு

மக்களவைத் தேர்தல் முடிவுகள் பக்கம்[5]

2009 இந்தியப் பொதுத் தேர்தல்: ஆனந்த்[6][7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பரத்சிங் சோலங்கி 3,48,652 51.57%
பா.ஜ.க தீபக்பாய் பட்டேல் 2,81,336 41.61%
தேகாக பாபுபாய் பர்மர் 6,257 0.93%
வாக்கு வித்தியாசம் 67,318 9.96%
பதிவான வாக்குகள் 6,76,379 48.41%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
  2. "General Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  3. CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 14 மே 2014 at the வந்தவழி இயந்திரம்
  4. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
  5. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2 August 2013. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 14 மே 2014 at the வந்தவழி இயந்திரம்
  7. "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_மக்களவைத்_தொகுதி&oldid=4054173" இலிருந்து மீள்விக்கப்பட்டது