ஆனந்து சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஆனந்த சட்டமன்றத் தொகுதி (Anand Assembly constituency) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2] இத்தொகுதி ஆனந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது.
தொகுதியில் அடங்கியப் பகுதிகள்
தொகுஇந்த சட்டசபை பின்வரும் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது[3]
- ஆனந்த் வட்ட (பகுதி) கிராமங்கள் - லாம்ப்வேல், ஜோல், வலசன், சண்டேசர், மேக்வா கானா, கானா, வான்ஸ் கிலியா, ஜிதோடியா, ஹட்குட், ஜகாரியா, நவ்லி, கந்தலி, ஆனந்த் (எம்), மோக்ரி, காம்டி, பக்ரோல், வல்லப் வித்யாநகர் (எம்), கரம்சாத் (எம்), விட்டல் உத்யோக்நகர் (ஐஎன்ஏ)
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1972 | பூபத்சிங் வகேலா | இந்திய தேசிய காங்கிரசு | |
1975 | ரஞ்சோத்பாய் சோலங்கி | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | ரஞ்சோத்பாய் சோலங்கி | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | ரஞ்சோத்பாய் சோலங்கி | இந்திய தேசிய காங்கிரசு | |
1990 | கன்ஷியாம் பட்டேல் | ஜனதா கட்சி | |
1995 | திலிப்பாய் பட்டேல் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | திலிப்பாய் பட்டேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2002 | திலிப்பாய் பட்டேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2007 | ஜோத்சனாபென் பட்டேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2012 | திலிப்பாய் மணிபாய் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2014* | ரோஹித் ஜாஷு | பாரதிய ஜனதா கட்சி | |
2017 | காந்திபாய் சோதாபர்மர் | பாரதிய ஜனதா கட்சி | |
2022 | யோகேஷ் படேல் | பாரதிய ஜனதா கட்சி |
- இடைத்தேர்தல்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.