ராய்ப்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சத்தீசுகர்)

ராய்ப்பூர் மக்களவைத் தொகுதி (Raipur Lok Sabha constituency), சத்தீசுகரின் 11 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

ராய்ப்பூர்
மக்களவைத் தொகுதி
தற்போதுசுனில் குமார் சோனி
நாடாளுமன்ற கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுஎதுவுமில்லை
மாநிலம்சத்தீசுகர்
சட்டமன்றத் தொகுதிகள்பலோடா பசார்
பாதாபாரா
தர்சிவா
ராய்ப்பூர் நகர ஊரகம்
ராய்ப்பூர் நகர மேற்கு
ராய்ப்பூர் நகர வடக்கு
அரங்
அபன்பூர்

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

ராய்ப்பூர் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது:[1][2]

தொகுதி எண் பெயர் ( பட்டியல் சாதி /

பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது

மாவட்டம்
45 பலோடா பசார் எதுவுமில்லை பலோடா பஜார்
46 பாதாபாரா
47 தர்சிவா ராய்ப்பூர்
48 ராய்ப்பூர் நகர ஊரகம்
49 ராய்ப்பூர் நகர மேற்கு
50 ராய்ப்பூர் நகர வடக்கு
51 ராய்ப்பூர் நகர தெற்கு
52 அரங் பட்டியல் சாதி
53 அபன்பூர் எதுவுமில்லை

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் மக்களவை நா.உ. கட்சி
1952 1வது பூபேந்திர நாத் மிஸ்ரா இந்திய தேசிய காங்கிரசு
மினிமாதா அகம் தாசு குரு
1957 2வது பீரேந்திர பகதூர் சிங்
கேசர் குமாரி தேவி
1962 3வது கேசர் குமாரி தேவி [3]
1967 4வது லகான் லால் குப்தா
1971 5வது வித்தியா சரண் சுக்லா
1977 6வது புருசோத்தம் கௌசிக் ஜனதா தளம்
1980 7வது கேயூர் பூசண் இந்திய தேசிய காங்கிரசு (I)
1984 8வது
1989 9வது ரமேஷ் பைஸ் பாரதிய ஜனதா கட்சி
1991 10வது வித்தியா சரண் சுக்லா இந்திய தேசிய காங்கிரசு
1996 11வது ரமேஷ் பைஸ் பாரதிய ஜனதா கட்சி
1998 12வது
1999 13வது
2004 14வது
2009 15வது
2014 16வது
2019 17வது சுனில் குமார் சோனி

தேர்தல் முடிவுகள்

தொகு

2019 முடிவுகள்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2019: ராய்ப்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுனில் குமார் சோனி 8,37,902 60.01 +7.65
காங்கிரசு பிரமோத் துபே 4,89,664 35.07 -3.57
பசக கிலேஷ் குமார் சாஹு 10,597 0.76 -0.29
சிவ சேனா சந்தோஷ் யாதவ் 9,690 0.69 புதியது
சுயேச்சை டார்சன் ஜாங்டே 6,301 0.45 +0.37
நோட்டா நோட்டா 4,292 0.31 -0.15
வாக்கு வித்தியாசம் 3,48,238 24.94 +11.22
பதிவான வாக்குகள் 13,97,142 66.16 +0.47
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +7.65

2014 முடிவுகள்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2014: ராய்ப்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரமேஷ் பைஸ் 6,54,922 52.36 +3.17
காங்கிரசு சத்ய நாராயண் சர்மா 4,83,276 38.64 -2.75
ஆஆக சந்தீப் திவாரி 15,139 1.21 N/A
பசக குருஜி வீரேந்திர குமார் தஹாரியா 13,147 1.05 -1.22
சுயேச்சை ஓம் பிரகாஷ் டாண்டே 12,699 1.02 N/A
நோட்டா நோட்டா 5,796 0.46 N/A
வாக்கு வித்தியாசம் 1,71,646 13.72 +5.92
பதிவான வாக்குகள் 12,50,845 65.69 +18.69
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +3.17

2009 முடிவுகள்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2009: ராய்ப்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரமேஷ் பைஸ் 3,64,943 49.19
காங்கிரசு பூபேஷ் பாகல் 3,07,042 41.39
பசக வித்யா தேவி சாஹு 16,853 2.27
style="background-color: {{Template:சுயேச்சை/meta/color}}; width: 5px;" | [[சுயேச்சை|{{Template:சுயேச்சை/meta/shortname}}]] நவின் குப்தா 8,123 1.09
style="background-color: {{Template:சுயேச்சை/meta/color}}; width: 5px;" | [[சுயேச்சை|{{Template:சுயேச்சை/meta/shortname}}]] ஸ்ரீகாந்த் காசர் 6,208 0.84
வாக்கு வித்தியாசம் 57,901 7.80
பதிவான வாக்குகள் 7,41,861 47.00
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2004 முடிவுகள்

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2004: ராய்ப்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ரமேஷ் பைஸ் 3,76,029 54.54
காங்கிரசு ஷ்யாமா சரண் சுக்லா 2,46,510 35.75
பசக டாக்டர் ஹீராமன் பஞ்சரே 32,252 4.68
வாக்கு வித்தியாசம் 1,29,519 18.79
பதிவான வாக்குகள் 6,89,517 50.32
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

1977 தேர்தல்

தொகு
  • புருஷோத்தம் லால் கௌசிக் (BLD) : 186,296 வாக்குகள் [4]
  • வித்யாசரண் சுக்லா (INC) : 102,684

மேலும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-22.
  2. "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
  3. "1962 India General (3rd Lok Sabha) Elections Results".
  4. "1977 India General (6th Lok Sabha) Elections Results".