தர்சிவா சட்டமன்றத் தொகுதி

சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தர்சிவா (Dharsiwa) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] 2008 இல் ராய்ப்பூர் நகர சட்டமன்றத் தொகுதி ஒழிப்பிற்குப் பிறகு இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. இது ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

தர்சிவா
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்ராய்ப்பூர்
மக்களவைத் தொகுதிராய்ப்பூர்
மொத்த வாக்காளர்கள்2,09,629[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அனிதா யோகேந்திர சர்மா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2018 சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்

இந்திய தேசிய காங்கிரசின் அனிதா யோகேந்திர சர்மா 2018 ஆம் ஆண்டு மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இது ராய்ப்பூர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical data of General Election to Chhatisgarh Assembly 2018". Election commission of India. Election commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 November 2023.
  2. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  3. "New Maps of Assembly Constituency". பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  4. "Assembly Elections December 2018 Results". பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.