சுனில் குமார் சோனி

இந்திய அரசியல்வாதி

சுனில் குமார் சோனி (Sunil Kumar Soni) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். ராய்பூரினைச் சார்ந்த இளநிலை வணிகவியல் பட்டதாரியான இவர், பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சோனி 2019 இந்தியப் பொதுத்தேர்தலில் சத்தீசுகரின் ராய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சுனில் குமார் சோனி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்ரமேஷ் பைஸ்
தொகுதிராய்ப்பூர், சத்தீசுகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 நவம்பர் 1961 (1961-11-28) (அகவை 62)
ராய்ப்பூர், மத்தியப்பிரதேசம் (தற்பொழுது சத்தீசுகர்)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்தாரா தேவி சோனி
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

  1. "Raipur Lok Sabha Election Results 2019 Chhattisgarh: BJP's Sunil Soni trounces Congress' Pramod Dubey". Daily News and Analysis. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2020.
  2. "List of Chhattisgarh Lok Sabha Election 2019 winners". Zee News. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Chhattisgarh Election Results 2019 Highlights : BJP leads in 9 seats, Congress ahead in 2". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனில்_குமார்_சோனி&oldid=3742325" இலிருந்து மீள்விக்கப்பட்டது