2019 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்
சார்க்கண்ட் மாநில சட்டமன்றத்துக்கு உட்பட்ட 81 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அறிவிப்பு நவம்பர் 01, 2019 அன்று அறிவிக்கப்பட்டது, வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவு டிசம்பர் 23 , 2019 அன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
81 இடங்கள் ஜார்க்கண்ட் சட்டமன்றம் 41 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 65.38% (![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() ஜார்கண்ட் தொகுதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
தேர்தல் பட்டியல்தொகு
தேர்தல் அறிவிப்பு நவம்பர் 01, 2019 அன்று அறிவிக்கப்பட்டது, வாக்குப்பதிவு எண்ணப்பட்டு முடிவு டிசம்பர் 23, 2019 அன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Poll Event[1] | முதலாம் கட்டம் | இரண்டாவது கட்டம் | மூன்றாவது கட்டம் | நான்காவது கட்டம் | ஐந்தாவது கட்டம் |
---|---|---|---|---|---|
தேர்தல் ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள் | 6 நவம்பர்2019 | 11 நவம்பர்2019 | 16 நவம்பர்2019 | 22 நவம்பர்2019 | 26 நவம்பர்2019 |
வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாள் | 13 நவம்பர்2019 | 18 நவம்பர்2019 | 25 நவம்பர்2019 | 29 நவம்பர்2019 | 3 டிசம்பர் 2019 |
வேட்புமனு ஆராயப்படும் நாள் | 14 நவம்பர்2019 | 19 நவம்பர்2019 | 26 நவம்பர்2019 | 30 நவம்பர்2019 | 4 டிசம்பர் 2019 |
வேட்புமனுவை விலக்கிக் கொள்ள இறுதி நாள் | 16 நவம்பர்2019 | 21 நவம்பர்2019 | 28 நவம்பர்2019 | 2 டிசம்பர் 2019 | 6 டிசம்பர் 2019 |
வாக்குப்பதிவு நாள் | 30 நவம்பர்2019 | 7 டிசம்பர் 2019 | 12 டிசம்பர் 2019 | 16 டிசம்பர் 2019 | 20 டிசம்பர் 2019 |
வாக்கு எண்ணப்படும் நாள் | 23 டிசம்பர் 2019 |
தேர்தல் முடிவுகள்தொகு
கூட்டணி | கட்சி | போட்டியிடும் தொகுதி(கள்) | வென்ற இடங்கள் | / இடங்கள் | வாக்கு விழுக்காடு | வாக்குகள் | |
---|---|---|---|---|---|---|---|
ஐ.மு.கூ | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 43 | 30 | 11 | 18.72% | 2,817,442 | |
இந்திய தேசிய காங்கிரசு | 31 | 16 | 10 | 13.88% | 2,088,863 | ||
இராச்டிரிய ஜனதா தளம் | 7 | 1 | 1 | 2.75% | 413,167 | ||
தேசியவாத காங்கிரசு கட்சி | 1 | 1 | 0.42% | 63,320 | |||
தே.ஜ.கூ | பாரதிய ஜனதா கட்சி | 79 | 25 | 12 | 33.37% | 5,022,374 | |
சார்க்கண்டு விகாசு மோர்சா (பிரசாதந்திரிக்) | 81 | 3 | 5 | 5.45% | 820,757 | ||
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் | 52 | 2 | 3 | 8.10% | 1,219,535 | ||
மற்றவர்கள் | 3 | 2 | 17.30% | 2,603,450 | |||
மொத்தம் | 81 | 100.00% | 15,048,908 |
- ↑ "Schedule for General Election to the Legislative Assembly of Jharkhand, 2019". Election Commission of India. 11 நவம்பர் 2019.