ரேவா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

ரேவா மக்களவைத் தொகுதி (Rewa Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1951ஆம் ஆண்டில் விந்தியப் பிரதேச மாநிலத்தின் 4 தொகுதிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி தற்போது ரேவா மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.

ரேவா
மக்களவைத் தொகுதி
Map
ரேவா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்சிர்மவுர்
செமரியா
தியோந்தர்
மவுகஞ்சு
தேவ்தாலாப்
மங்காவான்
ரேவா
குட்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்18,52,126[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஜனார்தன் மிசுரா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, ரேவா மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
68 சிர்மவுர் ரேவா திவ்யராஜ் சிங் பாஜக
69 செமரியா அபய் மிசுரா இதேகா
70 தியோந்தர் சித்தாரத் திவாரி பாஜக
71 மவுகஞ்சு பிரதீப் படேல் பாஜக
72 தேவ்தாலாப் கிரிசு கௌதம் பாஜக
73 மங்கவான் (ப/இ) நரேந்திர பிரஜாபதி பாஜக
74 ரேவா ராஜேந்திர சுக்லா பாஜக
75 குட் நாகேந்திரன் சிங் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ராஜ்பன் சிங் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
1957 சிவ் தத் உபாத்யாயா
1962
1967 எசு. என். சுக்லா
1971 மார்தாண்ட் சிங் சுயேச்சை
1977 யமுனா பிரசாத் சாசுதிரி ஜனதா கட்சி
1980 மார்தாண்ட் சிங் சுயேச்சை
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 யமுனா பிரசாத் சாசுதிரி ஜனதா தளம்
1991 பீம் சிங் படேல் பகுஜன் சமாஜ் கட்சி
1996 புத்தசேன் படேல்
1998 சந்திரமணி திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
1999 சுந்தர் லால் திவாரி இந்திய தேசிய காங்கிரசு
2004 சந்திரமணி திரிபாதி பாரதிய ஜனதா கட்சி
2009 தேவராஜ் சிங் படேல் பகுஜன் சமாஜ் கட்சி
2014 ஜனார்த்தன் மிசுரா பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
மக்களவை வாக்குப்பதிவு தேதி வாக்குப்பதிவு (%) வெற்றி பெற்றவர். இரண்டாமிடம் வித்தியாசம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % கட்சி வேட்பாளர் வாக்குகள் % வாக்குகள் %
1வது மக்களவை 27/3/1952 34.36 Indian National Congress ராஜ்பன் சிங் திவாரி 26,549 27.19 Kisan Mazdoor Praja Party கமலாகர் சிங் 23,248 23.81 3301 3.38
2வது மக்களவை 25/2/1957 35.46 சிவ் தத் உபாத்யாயா 41,745 29.74 Akhil Bharatiya Ram Rajya Parishad இராம் குமார் சாசுதிரி 25,658 18.28 16,087 11.46
3வது மக்களவை 19/2/1962 47.4 56,616 28.28 Socialist Party அச்சீலால் சிங்]] 42,441 21.2 14175 7.08
4வது மக்களவை 15/2/1967 60.68 S.N.Shukla 1,40,468 41.4 Samyukta Socialist Party எம். சிங் 82,629 24.3 57,839 17.1
5வது மக்களவை 3/1/1971 61.57 Independent மார்தாண்ட் சிங் 2,59,136 74.2 Indian National Congress எசு. என். சுக்லா 59,442 17.02 1,99,694 57.18
6வது மக்களவை 16/3/1977 58.25 Janata Party யமுனா பிரசாத் சாஸ்திரி 1,76,634 48.14 Independent மார்தாண்ட் சிங் 1,69,941 46.31 6693 1.82
7வது மக்களவை 3/1/1980 57.26 Independent மார்தாண்ட் சிங் 2,94,234 73.43 Janata Party யமுனா பிரசாத் சாஸ்திரி 55,883 13.95 2,38,351 59.49
8வது மக்களவை 24/12/1984 56.44 Indian National Congress 2,23,619 50.94 1,06,790 24.32 1,16,829 26.61
9வது மக்களவை 22/11/1989 50.73 Janata Dal யமுனா பிரசாத் சாஸ்திரி 2,15,420 41.15 Indian National Congress பிரவீன் குமாரி 1,40,664 26.87 74,756 14.28
10வது மக்களவை 26/5/1991 42.11 Bahujan Samaj Party பீம் சிங் படேல் 1,45,373 32.79 சிறீநிவாசு திவாரி 1,31,057 29.56 14,316 3.23
11வது மக்களவை 7/5/1996 46.84 புத்தசேன் படேல் 1,58,379 26.91 Bharatiya Janata Party பிரவீன் குமாரி 1,45,997 24.81 12,382 2.1
12வது மக்களவை 28/2/1998 58.84 Bharatiya Janata Party சந்திரமணி திரிபாதி 2,76,367 36.68 Bahujan Samaj Party பீம் சிங் படேல் 2,07,394 27.53 68,973 9.15
13வது மக்களவை 18/9/1999 54.64 Indian National Congress சுந்தர் லால் திவாரி 2,75,115 37.19 ராம்லகான் சிங் படேல் 2,10,964 28.52 64,151 8.67
14வது மக்களவை 5/5/2004 43.17 Bharatiya Janata Party சந்திரமணி திரிபாதி 2,32,021 36.78 பிரதீப் குமார் படேல் 1,87,269 29.69 44,752 7.1
15வது மக்களவை 23/4/2009 48.34 Bahujan Samaj Party தேவராஜ் சிங் படேல் 1,72,002 28.49 Indian National Congress சுந்தர் லால் திவாரி 1,67,726 27.83 4021 0.67
16வது மக்களவை 10/4/2014 53.73 Bharatiya Janata Party ஜனார்த்தன் மிசுரா 3,83,320 46.17 2,14,594 25.85 1,68,726 20.32
17வது மக்களவை 6/5/2019 60.41 5,83,745 57.61 சித்தார்த் திவாரி "ராஜ்" 2,70,938 26.74 3,12,807 20.87

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ரேவா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜனார்தன் மிசுரா 477459 52.00
காங்கிரசு நீலம் அபே மிசுரா 284085 30.94
பசக அபிசேக் மாஸ்டர் புத்தீசன் பட்டேல் 117221 12.77
நோட்டா நோட்டா (இந்தியா) 6936 0.76
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 918129
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

ரேவா மக்களவைத் தொகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள்

தொகு
  • ரேவா
  • மங்கவன்
  • தியான்தார்
  • மோகன்ஜ்
  • குர்ஹ்
  • மால்பர்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha, Vol.III" (PDF). Election Commission of India website. பார்க்கப்பட்ட நாள் 2011-04-02.
  3. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1210.htm

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேவா_மக்களவைத்_தொகுதி&oldid=4031672" இலிருந்து மீள்விக்கப்பட்டது