நர்மதாபுரம் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

நர்மதாபுரம் மக்களவைத் தொகுதி (Hoshangabad Lok Sabha constituency) மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி தற்போது நர்மதாபுரம் மாவட்டம் முழுவதையும், நர்சிங்பூர் மற்றும் ராய்சன் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.

நர்மதாபுரம்
மக்களவைத் தொகுதி
Map
நர்மதாபுரம் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்நர்சிங்பூர்
தெந்துகேடா
காடர்வாரா
சியோனி மால்வா
கோசங்காபாத்
சோகாக்பூர்
பிபரியா
உதயபுரா
நிறுவப்பட்டது1952
மொத்த வாக்காளர்கள்18,55,692[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
தர்சன் சிங் செளவுத்ரி

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, 2008ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்டதிலிருந்து, நர்மதாபுரம் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு மாநிலச் சட்டப் பேரவை தொகுதிகளைக் கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
119 நர்சிங்பூர் நர்சிங்பூர் பிரகலாத் சிங் படேல் பாஜக
120 தெந்துகேடா விஸ்வநாத் சிங் படேல் பாஜக
121 கடர்வாரா உதய் பிரதாப் சிங் பாஜக
136 சியோனி-மால்வா நர்மதாபுரம் பிரேம் சங்கர் வர்மா பாஜக
137 நர்மதாபுரம் சீதா சரண் சர்மா பாஜக
138 சோகாக்பூர் விஜயபால் சிங் பாஜக
139 பிபரியா (ப. இ.) தாகூர்தாசு நாக்வான்சி பாஜக
140 உதயபுரா ராய்சன் நரேந்திர சிவாஜி படேல் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ஹரி விஷ்ணு காமத் பிரஜா சோசலிச கட்சி
சையத் அகமது இந்திய தேசிய காங்கிரசு
1957 ரகுநாத் சிங் கிலெதர்
மகன்லால் பாக்டி
1962 ஹரி விஷ்ணு காமத் பிரஜா சோசலிச கட்சி
1967 நிதிராஜ் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 ஹரி விஷ்ணு காமத் ஜனதா கட்சி
1980 இராமேசுவர் நீக்ரா இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 சர்தாஜ் சிங் பாரதிய ஜனதா கட்சி
1991
1996
1998
1999 சுந்தர் லால் பட்வா
2004 சர்தாஜ் சிங்
2009 உதய் பிரதாப் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2014 பாரதிய ஜனதா கட்சி
2019
2024 தர்ஷன் சிங் சவுத்ரி

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: நர்மதாபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தர்சன் சிங் செளத்ரி[2] 8,12,147 64.99
காங்கிரசு சஞ்சய் சர்மா 3,80,451 30.44
நோட்டா (இந்தியா) நோட்டா 14936 1.2
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 12,47,298[a] 67.21  7.01
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found