உதய பிரதாப் சிங்
இந்திய அரசியல்வாதி
உதய பிரதாப் சிங் (Uday Pratap Singh) என்பவர் இந்திய அரசியல்வாதியும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹோஷங்காபாத் (மக்களவைத் தொகுதி) 15வது மக்களவை, 16வது மற்றும் 17வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு 15வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிடுட்டு வெற்றிபெற்றார்.[1]
உதய பிரதாப் சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
தொகுதி | ஹோசங்காபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 சூன் 1964 லோலாரை, நர்சிங்பூர், மத்தியப் பிரதேசம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மஞ்சு ராவ் |
பிள்ளைகள் | 2 |
வாழிடம் | லோலாரை, நர்சிங்பூர், மத்தியப் பிரதேசம் |
முன்னாள் கல்லூரி | சாகர் பல்கலைக்கழகம் |
வேலை | விவசாயி |
As of 16 திசம்பர், 2016 மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Exodus from MP Congress strengthens BJP in run-up to LS polls". Business Standard India. Press Trust of India. 3 April 2014. http://www.business-standard.com/article/pti-stories/exodus-from-mp-congress-strengthens-bjp-in-run-up-to-ls-polls-114040300743_1.html.