உதயபுரா சட்டமன்றத் தொகுதி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

உதயபுரா சட்டமன்றத் தொகுதி (Udaipura Assembly constituency) மத்திய இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3]

உதயபுரா
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ராய்சேன்
மக்களவைத் தொகுதிநர்மதாபுரம்
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
நரேந்திர படேல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இது ராய்சேன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 தேவேந்திர சிங் படேல்[4] இந்திய தேசிய காங்கிரசு
2023 நரேந்திர படேல் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: உதயபுரா [5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க நரேந்திர சிவாஜி படேல் 124,279 57.67
காங்கிரசு தேவேந்திர படேல் 81,456 37.8
நோட்டா நோட்டா 2032 0.94
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2018 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: உதயபுரா[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தேவேந்திர சிங் படேல் 86441 48.94
பா.ஜ.க இராம்கிசன் படேல் 78440 44.41
நோட்டா நோட்டா 2973 1.68
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

உதய்புரா

மேற்கோள்கள்

தொகு
  1. "Madhya Pradesh 2013". National Election Watch. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  2. "List of Assembly Constituencies". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  3. "Vidhansabha Seats". Election In India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2018.
  4. 4.0 4.1 "Statistical Report on General Election, 2018 to the Legislative Assembly of Madhya Pradesh". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
  5. "3 Union ministers feature in BJP's second list for Madhya Pradesh polls". India Today. பார்க்கப்பட்ட நாள் 25 September 2023.