சுரேஷ்குமார் காஷ்யப்

இந்திய அரசியல்வாதி

சுரேஷ்குமார் காஷ்யப் (ஆங்கில மொழி: Suresh Kumar Kashyap, பிறப்பு:23 ஜூலை 1971) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு சிம்லா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதீய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2].

சுரேஷ்குமார் காஷ்யப்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிசிம்லா மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 சூலை 1971 (1971-07-23) (அகவை 52)
சிர்மௌர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதீய ஜனதா கட்சி
துணைவர்ரஜ்னி காஷ்யப்
பிள்ளைகள்1
வாழிடம்(s)சிர்மௌர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Shimla Election Results 2019 Live Updates (Simla): Suresh Kumar Kashyap of BJP Wins", News18, 23 May 2019
  2. http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=5113
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேஷ்குமார்_காஷ்யப்&oldid=3019534" இலிருந்து மீள்விக்கப்பட்டது