சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (குசராத்)
சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதி (Surendranagar Lok Sabha) என்பது இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
சுரேந்திரநகர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சட்டமன்றத் தொகுதிகள் | விராம்கம் தாந்துகா தசாடா லிம்ப்டி வாத்வான் சோட்டிலா திரங்கத்ரா |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் சந்துபாய் சாகன்பாய் சிகோரா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுதற்போது, சுரேந்திரநகர் மக்களவைத் தொகுதியில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:[1]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | இட ஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி தலைமை (2019 இல்) |
---|---|---|---|---|---|---|
39 | வீரம்கம் | பொது | அகமதாபாத் | அர்திக் படேல் | பாஜக | பாஜக |
59 | தாந்துகா | பொது | அகமதாபாத் | கலுபாய் தாபி | பாஜக | பாஜக |
60 | தசாடா | பட்டியல் இனத்தவர் | சுரேந்திரன் | பி. கே. பர்மர் | பாஜக | பாஜக |
61 | லிம்ப்டி | பொது | சுரேந்திரன் | கிரிட்சின்ஹ் ராணா | பாஜக | பாஜக |
62 | வாத்வான் | பொது | சுரேந்திரன் | ஜகதீஷ் மக்வானா | பாஜக | பாஜக |
63 | சோட்டிலா | பொது | சுரேந்திரன் | சாமாபாய் சவுகான் | பாஜக | பாஜக |
64 | திரங்கத்ரா | பொது | சுரேந்திரன் | பிரகாஷ் வர்மோரா | பாஜக | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1962 | கன்சியாம் ஓசா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | மேக்ராஜ்ஜி | சுதந்திராக் கட்சி | |
1971 | ரஸிக்லால் பாரிக் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | அமீன் ராம்தாஸ் கிஷோர்டா | ஜனதா கட்சி | |
1980 | திக்விஜய்சிங் ஜாலா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | சோமபாய் கந்தலால் கோலி படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | சனத் மேத்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
1998 | பாவனா டேவ் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | சாவிஷிபாய் மக்வானா | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | சோமபாய் கந்தலால் கோலி படேல் | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | இந்திய தேசிய காங்கிரசு | ||
2014 | தேவ்ஜிபாய் கோவிந்த்பாய் பதேபாரா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | மகேந்திரா முஞ்ச்பரா | ||
2024 | சந்துபாய் சிகோரா |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சந்துபாய் சாகன்பாய் சிகோரா | 669749 | 59.2 | ||
காங்கிரசு | ருத்விக்பாய் லவ்ஜிபாய் மக்வானா | 408,132 | 36.07 | ||
பசக | தபி அசோக்பாய் சுகாபாய் | 12,036 | 1.06 | ▼ | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 13,299 | 1.18 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 1,131,377 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மகேந்திர முஞ்சாபரா | 6,31,844 | 58.63 | +2.63 | |
காங்கிரசு | சோமாபாய் கந்தலால் கோலி படேல் | 3,54,407 | 32.88 | -1.64 | |
பசக | சைலேசு என். சோலங்கி | 12,860 | 1.19 | +0.05 | |
சுயேச்சை | தோசுத் மேர் | 11,103 | 1.03 | New | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 8,787 | 0.82 | -0.35 | |
வாக்கு வித்தியாசம் | 2,77,437 | 25.75 | +4.27 | ||
பதிவான வாக்குகள் | 10,80,199 | 58.41 | +1.34 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தேவாஜிபாய் பதேபாரா | 5,29,003 | 56.00 | +13.75 | |
காங்கிரசு | சோமாபாய் கந்தலால் கோலி படேல் | 3,26,096 | 34.52 | -6.90 | |
சுயேச்சை | விபுல்பாய் சபரா | 14,524 | 1.54 | N/A | |
ஆஆக | ஜேதாபாய் மஞ்சிபாய் படேல் | 13,375 | 1.42 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 11,024 | 1.17 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 2,02,907 | 21.48 | +20.65 | ||
பதிவான வாக்குகள் | 9,45,439 | 57.07 | +9.05 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +10.3 |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சோமாபாய் கந்தலால் கோலி படேல் | 2,47,705 | 42.25 | ||
பா.ஜ.க | லால்ஜிபாய் மெர் | 2,42,868 | 41.42 | ||
பசக | மோகன்பாய் படேல் | 31,971 | 5.45 | ||
வாக்கு வித்தியாசம் | 4,831 | 0.83 | |||
பதிவான வாக்குகள் | 5,86,317 | 39.73 | |||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சோமாபாய் கந்தலால் கோலி படேல் | 2,19,872 | 48.15 | ||
காங்கிரசு | சவ்சிபாய் மக்வானா | 1,85,928 | 40.71 | ||
பசக | இரத்திலால் ஜிஞ்சாரியா | 15,499 | 3.39 | ||
வாக்கு வித்தியாசம் | 33,944 | 7.45 | |||
பதிவான வாக்குகள் | 4,55,632 | 41.06 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-08-02. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2024-07-16.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-28.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)