அர்திக் படேல்

இந்திய அரசியல்வாதி (பிறப்பு 1993)

ஹர்திக் படேல் (Hardik Patel) (பிறப்பு: 20 சூலை 1993) இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த் சமூக ஆர்வலரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் இளம் வயதில் 2015-ஆம் ஆண்டு முதல் 2019 முடிய படேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்க போராடியமைக்காக மிகவும் அறியப்பட்டவர். [2] [3] [4] பின்னர் 2017-ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்து, குஜராத் மாநில காங்கிரசின் செயல் தலைவராக 11 சூலை 2020 முதல் 18 மே 2022 முடிய செயல்பட்டார். பின்னர் 2 சூன் 2022 அன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5] [6]

ஹர்திக் பட்டேல்
செயல் தலைவர், குஜராத் பிரதேச காங்கிரஸ் குழு
பதவியில்
11 சூலை 2020 – 18 மே 2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சூலை 1993 (1993-07-20) (அகவை 30)[1]
வீரம்காம், அகமதாபாத் மாவட்டம், குஜராத், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2 சூன் 2022 - தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2017- 18 மே 2022)
துணைவர்(s)கிஞ்சா படேல், (திருமணம் 2019)
முன்னாள் கல்லூரிசகஜானந்தா கல்லூரி
அறியப்படுவதுபட்டிதர் சமூக ஆர்வலர்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Meghdoot Sharon (24 ஆகஸ்டு 2015). "Meet 22 year-old Hardik Patel, the face of Patel agitation in Gujarat". CNN-IBN. https://www.news18.com/news/india/meet-22-year-old-hardik-patel-the-face-of-patel-agitation-in-gujarat-1050694.html. 
  2. "Patidar rally youth leader Hardik Patel arrested in Ahmedabad". Business Standard. 25 August 2015. http://www.business-standard.com/article/current-affairs/patidar-rally-youth-leader-hardik-patel-arrested-in-ahmedabad-115082501394_1.html. 
  3. Rishi Iyengar (26 August 2015). "Riots Break Out in India Over a Dominant Caste's Attempt to Gain 'Backward' Status". Time Magazine. http://time.com/4011001/hardik-patel-protest-arrest-gujarat-obc/. 
  4. "Congress leader Hardik Patel arrested for evading sedition case trial". The Financial Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-01-18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-18.
  5. காங்.,கில் இருந்து விலகிய ஹர்திக் பா.ஜ.,வில் இணைந்தார்
  6. {https://timesofindia.indiatimes.com/india/days-after-quitting-congress-hardik-patel-joins-bjp/articleshow/91953260.cms Days after quitting Congress, Hardik Patel joins BJP]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்திக்_படேல்&oldid=3683394" இலிருந்து மீள்விக்கப்பட்டது