பட்டிதர்
பட்டிதர் அல்லது படேல் அல்லது பட்டேல் (Patidar)[1]) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும் உயர்சாதி வேளாண் குடிமக்கள் ஆவார். பட்டிதர் சாதியில் பல்வேறு உட்பிரிவுகள் உள்ளது. படேல்களில் ஒரு பிரிவினர் தேசாய் எனும் குடிப்பெயரும் கொண்டுள்ளனர்.[2][3][4] [5][3] [6]பட்டிதர்களில் வெளிநாடுகளில் குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் பட்டிதர்கள் சமூகத்தினர் அதிகம் வணிகர்களாக வாழ்கின்றனர்.
பட்டிதர் அல்லது படேல் | |
---|---|
பட்டிதர் இட ஒதுக்கீடு போராட்டம் | |
மதங்கள் | இந்து சமயம் |
மொழிகள் | குஜராத்தி |
பகுதி | முதன்மையாக குஜராத் |
1960-ஆம் ஆண்டு முதல் பட்டிதர்கள், பிராமணர்கள் மற்றும் பணியாகள் கூட்டணி அமைத்து குஜராத்தில் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.[7]
வாழுமிடங்கள்
தொகுபிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது, பட்டிதர் சமூகத்தினர், பிரித்தானியாவின் காலனியாக இருந்த கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டனர்.[8]1890களில் தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட பஞ்ச காலத்தில் பட்டிதர் சமூகத்தினர் வணிகர்களாகவும், இரயில்வே, அரசு ஊழியர் மற்றும் கட்டுமானத் தொழில் போன்ற தொழில் சார்ந்தவர்களாக விளங்கினர்.[2] In the 1920s and 1930s, the British favoured Patidars in East Africa as civil servants in the construction of railways.[9]
சில பத்தாண்டுகளாக பட்டிதர் சமூகத்தினர் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்து வணிகம் செய்து வாழ்கின்றனர்.[10]
புகழ் பெற்றவர்கள்
தொகு- வல்லபாய் படேல் - இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர்[11]
- விட்டல் பாய் பட்டேல் - சமூக ஆர்வலர்
- பாபுபாய் ஜஷ்பாய் படேல் - குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர்
- சிமன்பாய் படேல் - குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர்
- கேசுபாய் படேல் - குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர்
- ஆனந்திபென் படேல் - குஜராத் மாநில முன்னாள் முதலமைச்சர்
- புபேந்திர படேல் - குஜராத் மாநில முதலமைச்சர்
- கர்சன்பாய் படேல் - தொழிலபதிபர்[12]
- பங்கஜ் படேல் - மருந்து தயாரிப்பாளர்
- பவினா படேல் - மேசைப் பந்தாட்ட விளையாட்டு வீரர்
- அக்சார் பட்டேல் - துடுப்பாட்ட வீரர்
- சி. கே. என். பட்டேல் - அறிவியலாளர்
- அர்திக் படேல் - குஜராத் பாஜக தலைவர்
மேற்கோள்கள்
தொகு- ↑ Shah, A. M.; Shroff, R. G. (1958). "The Vahīvancā Bāroṭs of Gujarat: A Caste of Genealogists and Mythographers". The Journal of American Folklore 71 (281): 247. doi:10.2307/538561. https://www.jstor.org/stable/538561.
- ↑ 2.0 2.1 Bal, Gurpreet (2006). "Entrepreneurship among Diasporic Communities: A Comparative Examination of Patidars of Gujarat and Jats of Punjab". Journal of Entrepreurship. doi:10.1177/097135570601500205.
- ↑ 3.0 3.1 Shah, A. M. (1982). "Division and Hierarchy: an overview of caste in Gujarat". Contributions to Indian Sociology 16 (1): 5, 7. doi:10.1177/006996678201600101.
- ↑ Sadasivan, S.N. (2000). A social history of India (in English). New Delhi: APH Pub. Corp. p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176481700.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Somjee 1989, ப. 46
- ↑ Sharma, Rajendra K. (2004). Indian Society, Institutions and Change. Atlantic. p. 340.
- ↑ Kohli, Atul; Yashar, Deborah J.; Centeno, Miguel A. (2017). States in the Developing World. Cambridge University Press. p. 267.
- ↑ Rutten, Mario; Patel, Pravin J. (2011). "Mirror Image of Family Relations: Social Links between Patel Migrants in Britain and India". In Johnson, Christopher H.; Teuscher, Simon; Sabean, David Warren (eds.). Transregional and Transnational Families in Europe and Beyond: Experiences Since the Middle Ages. Berghahn Books. pp. 295–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85745-183-5.
- ↑ Rutten, Mario; Koskimaki, Leah (2018). Provincial Globalization in India: Transregional Mobilities and Development Politics. Taylor and Francis.
- ↑ Yagnik, Bharat (13 October 2018). "This Navratri, Kadva Patidars' kuldevi goes places in US, Canada". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/this-navratri-kadva-patidars-kuldevi-goes-places-in-us-canada/articleshow/66189549.cms.
- ↑ Murali, Kanta (2017). Caste, Class, and Capital: The Social and Political Origins of Economic Policy in India. Cambridge University Press. p. 109.
- ↑ Sharma, Vikram (2 December 2017). "Gujarat polls: In epicentre of Patidar protest, anger at BJP but not Modi". The New Indian Express. https://www.newindianexpress.com/thesundaystandard/2017/dec/02/gujarat-polls-in-epicentre-of-patidar-protest-anger-at-bjp-but-not-modi-1716939.html.
உசாத்துணை
தொகு- Banerjee, Abhijit; Iyer, Lakshmi (September 2005), "History, Institutions, and Economic Performance: The Legacy of Colonial Land Tenure Systems in India", The American Economic Review, 95 (4): 1190–1213, CiteSeerX 10.1.1.507.9480, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1257/0002828054825574, JSTOR 4132711 (subscription required)
- Basu, Pratyusha (2009), Villages, Women, and the Success of Dairy Cooperatives in India: Making Place for Rural Development, Cambria Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781604976250
- Bates, Crispin N. (1981), "The Nature of Social Change in Rural Gujarat: The Kheda District, 1818–1918" (PDF), Modern Asian Studies, 15 (4): 771–821, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/s0026749x00008763, hdl:20.500.11820/df2d88ef-9bf2-449f-b797-32f24d3bc73f, JSTOR 312172, S2CID 146793414 (subscription required)
- Clark-Deces, Isabelle (2011), A Companion to the Anthropology of India, John Wiley and Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-9892-9
- Ghurye, G. S. (2008) [1932], Caste and race in India (Fifth ed.), Popular Prakashan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-205-5
- Heredia, Ruth (1997), The Amul India Story, Tata McGraw-Hill Education, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07463-160-7
- Jaffrelot, Christophe (2003), India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India (Reprinted ed.), C. Hurst & Co., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781850653981
- Somjee, Geeta (1989), Narrowing the Gender Gap, Springer, p. 46, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-34919-644-9
மேலும் படிக்க
தொகு- Gidwani, Vinay K. (2008). Capital, Interrupted: Agrarian Development and the Politics of Work in India. University of Minnesota Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780816649587.
- Hardiman, David (1981). Peasant Nationalists of Gujarat: Kheda District 1917–1934. Delhi: Oxford University Press.
- David Francis Pocock (May 1955). "The Movement of Castes". Man 55: 71–72. doi:10.2307/2794840. (subscription required)
- Pocock, David (1972). Kanbi and Patidar: a study of the Patidar community of Gujarat. Clarendon Press.
- Rutten, Mario (1995). Farms and factories: social profile of large farmers and rural industrialists in West India. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195632996.
- Trivedi, Jayprakash M. (1992). The Social structure of Patidar caste in India. Kanishka Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-18547-519-6.