பாபுபாய் ஜஷ்பாய் படேல்

இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர்

பாபுபாய் ஜஷ்பாய் படேல் (Babubhai Jashbhai Patel) இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு இரண்டு முறை முதலமைச்சர் பதவியில் இருந்தவர்.

பாபுபாய் ஜஷ்பாய் படேல்
குஜரத்தின் 6வது முதலமைச்சர்
பதவியில்
18 சூன் 1975 – 12 மார்ச் 1976
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
11 ஏப்ரல் 1977 – 17 பிப்ரவரி 1980
முன்னவர் மாதவசிங் சோலான்கி
பின்வந்தவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
தனிநபர் தகவல்
பிறப்பு (1911-02-09)9 பெப்ரவரி 1911
நாடியாத், கேதா மாவட்டம், குஜராத் இந்தியா
இறப்பு 19 திசம்பர் 2002(2002-12-19) (அகவை 91)
காந்திநகர்
அரசியல் கட்சி ஜனதா மோர்ச்சா, ஜனதா தளம்
இருப்பிடம் காந்திநகர்
சமயம் இந்து சமயம்

ஜனதா மோர்ச்சா கட்சியின் தலைவரான பாபுபாய் ஜஷ்பாய் படேல் முதல் முறையாக சூன் 1975 முதல் மார்ச் 1976 முடியவும், பின்னர் ஜனதா தளம் கட்சியின் சார்பாக இரண்டாம் முறையாக ஏப்ரல் 1977 முதல் பிப்ரவரி 1980 முடியவும் குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் இருந்தவர்.[1][2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Past Chief Ministers of Gujarat". Gujarat Vidhan Sabha இம் மூலத்தில் இருந்து 2012-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121218184123/http://www.gujaratassembly.gov.in/pastcm.htm. பார்த்த நாள்: 2014-06-23. 
  2. "Gujarat ex-CM Babubhai Patel passes away". The Times Of India. Times of India (Gandhinagar). 2002-12-20 இம் மூலத்தில் இருந்து 2013-11-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131110192516/http://articles.timesofindia.indiatimes.com/2002-12-20/ahmedabad/27296082_1_narmada-dam-gujarat-state-assembly-chief-minister-narendra-modi. பார்த்த நாள்: 2013-11-10. 

வெளி இணைப்புகள் தொகு