மாதவசிங் சோலான்கி

மாதவசிங் சோலான்கி (Madhav Singh Solanki) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதலமைச்சராக நான்கு முறை பதவி வகித்தவர்.[1] மேலும் குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும், இந்திய நடுவண் அரசில் வெளி விவகாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

மாதவசிங் சோலான்கி
குஜராத் மாநிலத்தின் 7வது முதலமைச்சர்
பதவியில்
24 டிசம்பர் 1976 – 10 ஏப்ரல் 1977
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் பாபுபாய் படேல்
பதவியில்
7 சூன் 1980 – 6 சூலை 1985
முன்னவர் குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்வந்தவர் அமர்சிங் சௌத்திரி
பதவியில்
10 டிசம்பர் 1989 – 4 மார்ச் 1990
முன்னவர் அமர்சிங் சௌத்திரி
பின்வந்தவர் சிமன்பாய் படேல்
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 30, 1927
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள் பாரத்சிங் மாதவசிங் சோலான்கி
சமயம் இந்து சமயம்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதவசிங்_சோலான்கி&oldid=3253791" இருந்து மீள்விக்கப்பட்டது