அகமதாபாது மாவட்டம்

(அகமதாபாத் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகமதாபாது மாவட்டம், இந்திய மாநிலமாகிய குசராத்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்தியாவின் 7ஆவது பெரிய நகரமாகிய அகமதாபாது இதன் தலைநகரம் ஆகும். இந்திய அளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டங்களில் எட்டாவது இடத்தில் உள்ளது. [1].

அகமதாபாது மாவட்டம்
District
குசராத்தில் அகமதாபாத்தின் அமைவிடம்
குசராத்தில் அகமதாபாத்தின் அமைவிடம்
அரசு
 • மாவட்ட ஆட்சியர்விஜய் நெஹ்ரா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்72,08,200
இணையதளம்https://ahmedabad.nic.in

வட்டங்கள் தொகு

 • அகமதாபாது
 • தஸ்க்ரோயி
 • தேத்ரோஜ்
 • தோளகா
 • தந்துகா
 • பரவாளா
 • பாவளா
 • மாண்டல்
 • ராம்புரா
 • விரம்காம்
 • சாணந்து

காலநிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், Ahmedabad
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 33
(91)
38
(100)
41
(106)
42.8
(109)
43
(109)
43.4
(110.1)
39
(102)
39
(102)
42
(108)
40
(104)
38
(100)
32
(90)
43.4
(110.1)
உயர் சராசரி °C (°F) 28.3
(82.9)
30.4
(86.7)
35.6
(96.1)
39
(102)
41.5
(106.7)
38.4
(101.1)
33.4
(92.1)
31.8
(89.2)
34.0
(93.2)
35.8
(96.4)
32.8
(91)
29.3
(84.7)
34.19
(93.55)
தாழ் சராசரி °C (°F) 11.8
(53.2)
13.9
(57)
18.9
(66)
23.7
(74.7)
26.2
(79.2)
27.2
(81)
25.6
(78.1)
24.6
(76.3)
24.2
(75.6)
21.1
(70)
16.6
(61.9)
13.2
(55.8)
20.58
(69.05)
பதியப்பட்ட தாழ் °C (°F) 7
(45)
6
(43)
10
(50)
18
(64)
18
(64)
22
(72)
22
(72)
21
(70)
20
(68)
13
(55)
10
(50)
5
(41)
5
(41)
மழைப்பொழிவுmm (inches) 2.0
(0.079)
1.0
(0.039)
0
(0)
3.0
(0.118)
20.0
(0.787)
103.0
(4.055)
247.0
(9.724)
288.0
(11.339)
83.0
(3.268)
23.0
(0.906)
14.0
(0.551)
5.0
(0.197)
789
(31.063)
சராசரி மழை நாட்கள் (≥ 0.1 mm) 0.3 0.3 0.1 0.3 0.9 4.8 13.6 15.0 5.8 1.1 1.1 0.3 43.6
சூரியஒளி நேரம் 288.3 274.4 279.0 297.0 328.6 237.0 130.2 111.6 222.0 291.4 273.0 288.3 3,020.8
ஆதாரம்: HKO[2]

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அகமதாபாது மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 7,045,314.[1] இது தோராயமாக ஹாங்காங் நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 8வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 983 inhabitants per square kilometre (2,550/sq mi).[1] மேலும் அகமதாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 22.31%.[1]அகமதாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 903 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் அகமதாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 86.65%..[1]

முக்கிய இடங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30. 
 2. "Ahmedabad Climate Record". http://www.hko.gov.hk/wxinfo/climat/world/eng/asia/india/ahmedabad_e.htm. பார்த்த நாள்: 1 May 2012. 
 3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html. பார்த்த நாள்: 2011-10-01. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகமதாபாது_மாவட்டம்&oldid=3540816" இருந்து மீள்விக்கப்பட்டது